Facebook Pixel வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை | Dinamani Tiruchy - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை

Dinamani Tiruchy

|

September 14, 2025

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் குற்றஞ்சாட்டினார்.

திருச்சி, செப். 13:

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலையொட்டி தவெக சார்பில் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்பு இயக்கத்தை திருச்சி மரக்கடை பகுதியில் சனிக்கிழமை தொடங்கி விஜய் பேசியதாவது:

அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனநாயகப் போருக்கு (பேரவைத் தேர்தல்) முன் மக்களைச் சந்திக்க வந்துள்ளேன். திருச்சியில் பிரசாரம் தொடங்கினால் திருப்புமுனையாக அமையும். அதுக்கு உதாரணங்கள் உள்ளன.

காவிரிப் பிரச்னையிலும், விவசாயிகளுக்குத் தண்ணீர் வழங்குவதிலும் திமுக என்ன செய்தது? 2021 பேரவைத் தேர்தலில் திமுக 505 வாக்குறுதிகளைக் கொடுத்தது. அதில் எத்தனை நிறைவேற்றியிருக்கிறார்கள்? டீசல் விலை ரூ.3 குறைப்பு, மாதாந்திர மின் கணக்கீடு, மாணவர்களின் கல்விக் கடன் ரத்து, அரசு வேலையில் பெண்களுக்கு 40 சதவீத இடஒதுக்கீடு, பழைய ஓய்வூதியத் திட்டம், 2 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்புவது போன்ற வாக்குறுதிகள் எல்லாம் என்னவாயின?

Dinamani Tiruchy

यह कहानी Dinamani Tiruchy के September 14, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Tiruchy से और कहानियाँ

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!

உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உலக உணவுப் பாதுகாப்புத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து - 2026

கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12- இல் மெக்ஸிகோவில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Tiruchy

உலக கோப்பை குத்துச்சண்டை: பலமான இந்திய அணி அறிவிப்பு

உலகக் கோப்பை குத்துச்சண்டை (ஸ்டேஜ்-2) போட்டிக்கு பலமான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

time to read

1 min

June 07, 2026

Dinamani Tiruchy

தில்லியில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக திரண்டனர்

time to read

1 mins

June 07, 2026

Dinamani Tiruchy

அரிமா பசித்தாலும் புல்லைத் தின்னாது

பாமரப் பண்டிதர்களின் பட்டறிவுப் பண்ணையில் பழுத்த கனிப்பிழிவே பழமொழியாகும். அது, மனிதர்கள் தங்களுக்குரிய உயர்ந்த குணங்களிலிருந்து வழுக்குகின்றபோது இடைநிறுத்திக் காக்கும் தன்மையது. தடம்மாறித் தடுமாறும்போது வழுக்கல் பாதையில் கிடைத்த ஊன்றுகோல்போல் காக்கும் வன்மையது. சில பழமொழிகள் குறளினும் குட்டையானவை.

time to read

1 mins

June 07, 2026

Dinamani Tiruchy

டபிள்யுடிஆர் செஸ்: வைஷாலி சாம்பியன்

நார்வே செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், சிறிது நேரத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற டபிள்யுடிஆர் மகளிர் செஸ்டூர் போட்டியில் அவரது சகோதரி வைஷாலி பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

time to read

1 min

June 07, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

ஆட்சியையும் பிடிக்கலாம்

ஒரு செயலைத் தொடங்கு முன் நன்றாக எண்ணுதல் வேண்டும். அச்செயலைச் செய்யுங்கால் தோன்றும் இடர்களைக் கருதுதல் வேண்டும். அச்செயற்குத் துணையாவாரைப் பற்றி நினைத்தல் வேண்டும். செயலைச் செய்யுங்கால் உண்டாகும் ஆக்க அழிவுகளைக் குறித்து உள்ளுதல் வேண்டும். செயலின் இறுதியில் விளையப் போகும் பயனை உன்னுதல் வேண்டும்.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஆன்ட்ரீவா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பந்தயம் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஷியாவின் மிர்ரா ஆன்ட்ரீவா.

time to read

1 mins

June 07, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 சிறுவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

June 07, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா

நார்வே செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.

time to read

1 min

June 07, 2026

Translate

Share

-
+

Change font size