Facebook Pixel உடலில் பொருத்தும் 5,000 கேமராக்கள் | Dinamani Tiruchy - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

உடலில் பொருத்தும் 5,000 கேமராக்கள்

Dinamani Tiruchy

|

July 28, 2025

இந்தியா-வங்கதேச சர்வதேச எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்களுக்கு உடலில் பொருத்தக்கூடிய 5,000 கேமராக்கள் அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புது தில்லி, ஜூலை 27:

இதுதொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியா-வங்கதேச எல்லை பகுதியில் நிலவும் பாதுகாப்பு சூழலை விரிவாக ஆய்வு செய்த பின்னர், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பிஎஸ்எஃப் வீரர்களுக்கு உடலில் பொருத்தும் கண்காணிப்பு கேமராக்களை வழங்க பிஎஸ்எஃப் தலைமையகம் பரிந்துரைத்தது. அத்துடன் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயற்சிப்போரின் கைரேகைகள், கண் கருவிழி போன்றவற்றை பதிவு செய்யும் கருவிகளையும் பிஎஸ்எஃப் வீரர்களுக்கு வழங்க பிஎஸ்எஃப் தலைமையகம் பரிந்துரைத்தது.

இந்தப் பரிந்துரைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் ஒப்புதல் அளித்தது.

Dinamani Tiruchy

यह कहानी Dinamani Tiruchy के July 28, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Tiruchy से और कहानियाँ

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

543 தொகுதிகளிலேயே மகளிருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்

மக்களவையில் கனிமொழி வலியுறுத்தல்

time to read

1 min

April 18, 2026

Dinamani Tiruchy

உனக்கு நீயே ஒளி!

பாராட்டை விரும்பாதவர்களோ, பாராட்டுக்கு மயங்காதவர்களோ இந்த பூமியில் இல்லை.

time to read

2 mins

April 18, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

பிரதமர் மோடி, ராகுல் இன்று தமிழகத்தில் பிரசாரம்

பிரதமர் மோடி கோவையிலும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மற்றும் திருச்சி உள் ளிட்ட பகுதிகளிலும் சனிக்கிழமை (ஏப்.

time to read

1 mins

April 18, 2026

Dinamani Tiruchy

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து 2-ஆவது வாரமாக உயர்வு

அடுத்தடுத்த அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் பதற்றம் தணிந்ததையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக குறைந்ததால் இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து 2-ஆவது வாரமாக லாபத்தைப் பதிவு செய்தன.

time to read

1 min

April 18, 2026

Dinamani Tiruchy

இந்தத் தேர்தலில் தேமுதிகதான் 'கேம் சேஞ்சர்'!

தேமுதிக பொதுச் செயலாளரும், விருத்தாசலம் தொகுதி தேமுதிக வேட்பாளருமான பிரேமலதா விஜயகாந்த், பரபரப்பான தேர்தல் பரப்புரைக்கு மத்தியில் தினமணிக்கு அளித்த சிறப்பு நேர்காணல்...

time to read

2 mins

April 18, 2026

Dinamani Tiruchy

நெட்ஃபிளிக்ஸ் இணை நிறுவனர் ரீட் ஹேஸ்டிங்ஸ் விலகல்

உலகின் முன்னணி ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தற்போதைய தலைவருமான ரீட் ஹேஸ்டிங்ஸ், வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள வருடாந்திர கூட்டத்துடன் தனது பதவியிலிருந்து விலகுகிறார்.

time to read

1 min

April 18, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

கொலை வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு ஆயுள் சிறை

கொலை வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ வினய் குல்கர்னிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

time to read

1 min

April 18, 2026

Dinamani Tiruchy

மகளிர் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதா தோல்வி

மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை

time to read

2 mins

April 18, 2026

Dinamani Tiruchy

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!

கால வெள்ளம் இழுத்துச் செல்லும் வழிகளில் எல்லாம் போராடிச் சென்று முழுகாமல் தப்பிக்கிறவர்கள் சாமானியர்கள்.

time to read

2 mins

April 18, 2026

Dinamani Tiruchy

மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் போட்டியின்றி தேர்வு

தொடர்ந்து மூன்றாவது முறை

time to read

1 mins

April 18, 2026

Translate

Share

-
+

Change font size