कोशिश गोल्ड - मुक्त
சிறந்த உயர் கல்வி நிறுவனங்கள்: தமிழகம் முதலிடம்
Dinamani Thoothukudi
|September 05, 2025
7-ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி சாதனை
-
புது தில்லி, செப். 4: தேசிய அளவிலான சிறந்த உயர் கல்வி நிறுவனங்களின் ஒட்டுமொத்த தரவரிசையில் தமிழகம் முதலிடம் பிடித்தது.
முதல் 100 இடங்களில் அதிக (17) உயர் கல்வி நிறுவனங்கள் இடம் பெற்ற மாநிலம் என்கிற பெருமை தமிழகத்துக்கு கிடைத்தது. இதற்கு அடுத்தபடியாக 11 உயர் கல்வி நிறுவனங்களுடன் மகாராஷ்டிரம் இரண்டாம் இடத்திலும், 9 உயர் கல்வி நிறுவனங்களுடன் உத்தர பிரதேச மாநிலம் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
தேசிய அளவிலான சிறந்த உயர் கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் ஏழாவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) இரண்டாம் இடமும், தில்லி ஐஐடி மூன்றாம் இடமும் பிடித்தன.
நாட்டிலுள்ள உயர் நிறுவனங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும் வகையில் சிறந்த உயர் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய அளவிலான உயர் கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலை (என்ஐஆர்எஃப்) மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. 2025-ஆம் ஆண்டுக்கான 10-ஆவது தரவரிசை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
यह कहानी Dinamani Thoothukudi के September 05, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Thoothukudi से और कहानियाँ
Dinamani Thoothukudi
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Thoothukudi
மெஸ்ஸி என்னும் மாயாவி!
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.
1 mins
June 28, 2026
Dinamani Thoothukudi
'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.
2 mins
June 28, 2026
Dinamani Thoothukudi
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Thoothukudi
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Thoothukudi
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Thoothukudi
நாக் அவுட்டில் கேப் வர்டே: வரலாறு படைத்தது
பலம் வாய்ந்த சௌதி அரேபியாவுடன் டிரா கண்ட நிலையில் ஆப்பிரிக்காவின் சிறிய நாடுகளில் ஒன்றான கேப் வர்டே பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.
1 mins
June 28, 2026
Dinamani Thoothukudi
'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்
இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.
1 mins
June 28, 2026
Dinamani Thoothukudi
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Thoothukudi
கையில் ஊமன் கண்ணில் காத்தல்...
ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.
1 min
June 28, 2026
Translate
Change font size
