मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

ஷர்துல் அசத்தல், பூரன் அதிரடி; லக்னௌ வெற்றி

Dinamani Thoothukudi

|

March 28, 2025

ஐபிஎல் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை அதன் சொந்த மண்ணில் வியாழக்கிழமை வீழ்த்தியது.

ஹைதராபாத், மார்ச் 27:

முதலில் ஹைதராபாத் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் சேர்க்க, லக்னௌ 16.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் லக்னௌ தரப்பில் முதலில் ஷர்துல் தாக்குர் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்த, பேட்டிங்கில் நிகோலஸ் பூரன், இந்த சீசனின் அதிவேக அரைசதத்துடன் 70 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

முன்னதாக டாஸ் வென்ற லக்னௌ, பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத் இன்னிங்ஸில் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ரன்கள் சேர்க்க, அபிஷேக் சர்மா 1 பவுண்டரியுடன் 6, இஷான் கிஷண் 0 ரன்களுக்கு அடுத்தடுத்த பந்தில் வெளியேற்றப்பட்டனர்.

Dinamani Thoothukudi से और कहानियाँ

Dinamani Thoothukudi

துபையில் தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கி விமானி உயிரிழப்பு

துபை விமானக் கண்காட்சியில் வான் சாகசத்தில் ஈடுபட்ட இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் வெள்ளிக்கிழமை திடீரென விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தை இயக்கிய ஹிமாசல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விங் கமாண்டர் நமான்ஷ் சயால் (37) உயிரிழந்தார்.

time to read

1 min

November 22, 2025

Dinamani Thoothukudi

2 நாள் உயர்வுக்குப் பின் பங்குச் சந்தை சரிவு

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வரும் டிசம்பரில் வட்டியைக் குறைக்கும் என்ற நம்பிக்கை மங்கியது மற்றும் உலக சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் இரண்டு நாள் உயர்வுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை சரிவில் நிறைவடைந்தன.

time to read

1 min

November 22, 2025

Dinamani Thoothukudi

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஓய்வு

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் வெள்ளிக்கிழமை (நவ.21) ஓய்வு பெற்றார்.

time to read

1 min

November 22, 2025

Dinamani Thoothukudi

ராயல் என்ஃபீல்ட் விற்பனை 13% உயர்வு

இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்டின் மொத்த விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் 13 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

November 22, 2025

Dinamani Thoothukudi

சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்!

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வுக்குப் பிறகு, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நீர்ம மருந்துகள் (சிரப்) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு உலக சுகாதார மையத்துக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியிருந்தது. அதன் பின்பும் உலக சுகாதார மையம் உலக நாடுகள் தங்களிடம் இந்த மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தது.

time to read

2 mins

November 22, 2025

Dinamani Thoothukudi

பிகார் தோல்வி: கூடுதல் அழுத்தத்தில் காங்கிரஸ் மேலிடம்!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்கொண்ட மோசமான தோல்வியிலிருந்து காங்கிரஸ் கட்சி இன்னும் மீளாத நிலையில், அடுத்த ஆண்டு மாநிலங்களவைத் தேர்தல்களை எதிர்கொள்ளும் சில மாநிலங்களில் கடுமையான போட்டியைச் சந்திக்கும் கட்டாயத்துக்கு அக்கட்சி தள்ளப்பட்டிருக்கிறது.

time to read

2 mins

November 22, 2025

Dinamani Thoothukudi

2-ஆவது நாளாக பங்குச் சந்தை உயர்வு

எண்ணெய் & எரிவாயு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதிப் பங்குகளில் வாங்குதல் மற்றும் புதிய அந்நிய முதலீட்டு வரவு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

November 21, 2025

Dinamani Thoothukudi

கிரக தோஷங்கள் போக்கும் தலம்

பன்னிரண்டு தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்துக்குப் பல சிறப்புகள் உண்டு. காவிரிக்கரைப் புண்ணியத் தலங்களில் கார்த்திகை மாதம் முழுவதுமே 'ஞாயிறு தீர்த்தவாரி' களை கட்டத் தொடங்கிவிடும்.

time to read

1 mins

November 21, 2025

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

குவாஹாட்டி ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகம்

இந்தியா - தென்னாப்பிரிக்கா 2 - ஆவது டெஸ்ட்டில் விளையாடும் குவாஹாட்டி மைதான ஆடுகளம், பேட்டிங்கிற்கு சாதகமானதுபோல் தெரிவதாக, தென்னாப்பிரிக்க பந்துவீச்சு பயிற்சியாளர் பீட் போத்தா வியாழக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

November 21, 2025

Dinamani Thoothukudi

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் ஆஷஸ் தொடர் இன்று தொடக்கம்

உலகெங்கிலும் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், பெர்த் நகரில் வெள்ளிக்கிழமை (நவ. 21) தொடங்குகிறது.

time to read

1 min

November 21, 2025

Translate

Share

-
+

Change font size