कोशिश गोल्ड - मुक्त
குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்
Dinamani Thanjavur
|May 15, 2026
இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.
பாடல் பெற்ற தலம். திருஞானசம்பந்தர் குற்றாலநாதரைப் பற்றியும், குறும்பலாவைப் பற்றியும் பதிகங்கள் இயற்றியுள்ளார். 'குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்' என்று அப்பரும் ஒரு பாடலில் குறிப்பிட்டுள்ளார். சுந்தர், மாணிக்கவாசகர், கபிலர், பட்டினத்தார், அருணகிரிநாதரும் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளனர்.
தென்காசி, மேலகரம் திரிகூட ராசப்ப கவிராயரால் இயற்றப்பட்ட திருக்குற்றால தலபுராணம், திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றாலக் கோவை, குழல்வாய்மொழி கலிப்பா உள்பட பல இலக்கியங்கள் இத்தலத்துக்குப் பெருமை சேர்க்கின்றன.
இன்றைய குற்றாலநாதர் கோயில், மாமன்னன் ராஜராஜனால் வடிவமைக்கப்பட்டதுடன், முதல் சுற்று வீதி சுவரும் அவரால் கட்டப்பட்டது. கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், குழல்வாய்மொழி அம்மன் சந்நிதி, பிள்ளையான் கட்டளை மண்டபம் ஆகியவை பாண்டிய மன்னர்கள் காலத்திலும், பராசக்தி சந்நிதி நாயக்கர் காலத்திலும், திரிகூட மண்டபம் வடகரை ஆதிக்கம் சொக்கம்பட்டி மன்னர்களாலும் கட்டப்பட்டது. அதன் பிறகு கோயிலுக்குப் பலரால் பலவிதத் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கோயிலில் 89 கல்வெட்டுகள் வடிக்கப்பட்டுள்ளன. அதில் சோழமன்னன் முதலாம் பராந்தகன் காலத்தில் எழுதப்பட்ட 10 கல்வெட்டுகளும் அடக்கம்.
यह कहानी Dinamani Thanjavur के May 15, 2026 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Thanjavur से और कहानियाँ
Dinamani Thanjavur
நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்
இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையில் (என்டிஏ) சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தீர்மானித்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Thanjavur
அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு
முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
1 mins
May 19, 2026
Dinamani Thanjavur
அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதி அதிகரிப்பு
டிரம்ப்-ஷி ஜின்பிங் சந்திப்பில் சீனா ஒப்புதல்
1 min
May 19, 2026
Dinamani Thanjavur
பணியிடங்களில் ‘சவால்கள்’
ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.
2 mins
May 19, 2026
Dinamani Thanjavur
முத்தூட் ஃபின்கார்ப் ஐபிஓ: 10% பங்குகளை விற்க முடிவு
தங்க நகைக்கடனை மையமாகக் கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முன்னணியில் உள்ள முத்தூட் ஃபின்கார்ப், பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம் நிறுவனத்தின் குறைந்தபட்சம் 10 சதவீத பங்குகளை விற்று, சுமார் ரூ.4,000 கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Thanjavur
ரஷியா-உக்ரைன் பரஸ்பரத் தாக்குதல்
இருவர் உயிரிழப்பு
1 min
May 19, 2026
Dinamani Thanjavur
புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள்
அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்
1 min
May 19, 2026
Dinamani Thanjavur
நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு 4 நிறுவனங்கள் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து
தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து ரூ.487 கோடி வரை முறைகேடு செய்ததாக தொழிலதிபர் அஹமது ஏ.ஆர். புஹாரிக்கு தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
May 19, 2026
Dinamani Thanjavur
கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !
உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.
3 mins
May 19, 2026
Dinamani Thanjavur
வரலாறு படைத்தார் யானிக் சின்னர்
'கேரியர் கோல்டன் மாஸ்டர்ஸ்'
1 min
May 19, 2026
Listen
Translate
Change font size

