Facebook Pixel பாகிஸ்தானை எங்களுக்கான போட்டியாக கருத முடியாது | Dinamani Thanjavur - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

பாகிஸ்தானை எங்களுக்கான போட்டியாக கருத முடியாது

Dinamani Thanjavur

|

September 23, 2025

மாட்ரிட், செப். 22: ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், பார்சிலோனா 3-0 கோல் கணக்கில் கெடாஃபியை வீழ்த்தியது.

பாகிஸ்தானை எங்களுக்கான போட்டியாக கருத முடியாது

இந்திய நேரப்படி, ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பார்சிலோனாவுக்காக ஃபெரான் டோரஸ் 15 மற்றும் 34-ஆவது நிமிஷங்களில் கோலடிக்க, டேனி ஆல்மோ 62ஆவது நிமிஷத்தில் ஸ்கோர் செய்தார்.

கெடாஃபி அணிக்கு இறுதி வரை கோல் வாய்ப்பை வழங்காத பார்சிலோனா, கடைசியில் 3-0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Dinamani Thanjavur

यह कहानी Dinamani Thanjavur के September 23, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Thanjavur से और कहानियाँ

Dinamani Thanjavur

ஃபெடரேஷன் கோப்பை: அனிமேஷ் தேசிய சாதனை

ஜார்கண்டில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள போட்டியில், ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை ஒரே நாளில் இருமுறை முறியடிக்கப்பட்டது.

time to read

1 min

May 23, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: 18 பேருடன் இந்திய மகளிர் அணி

ஜப்பானில் நடைபெறவுள்ள 18 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணி, 18 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

time to read

1 min

May 23, 2026

Dinamani Thanjavur

பயனற்ற உயிருக்கு விடுதலை

கடந்த மார்ச் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தை ஈர்த்தது. கருணை மரணத்தை அனுமதித்து அளிக்கப்பட்ட அந்தத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக கருதப்படுகிறது.

time to read

2 mins

May 23, 2026

Dinamani Thanjavur

காலிறுதியில் அஸ்மிதா தோல்வி

மலேய்சியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, காலிறுதிச்சுற்றில் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டார். இத்துடன் போட்டியில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

time to read

1 min

May 23, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

3 கல்வியாளர்கள் தொடர்பான உத்தரவை மாற்றிய உச்சநீதிமன்றம்

என்சிஇஆர்டி பாட புத்தக விவகாரம்

time to read

1 mins

May 23, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

ரொனால்டோ தலைமையில் அல் நாசர் சாம்பியன்

சவூதி அரேபியாவில் நடைபெற்ற சவூதி புரோ லீக் கால்பந்து போட்டியில், போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் சாம்பியன் ஆனது.

time to read

1 min

May 23, 2026

Dinamani Thanjavur

திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தினர் 25 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 25 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

1 min

May 23, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

உள்நாட்டு கிரிக்கெட், ஐபிஎல்: ஓய்வு பெற்றார் விஜய் சங்கர்

உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக, இந்திய ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் (35) வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

time to read

1 min

May 23, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

23 அமைச்சர்கள் பதவியேற்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 21 எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸின் 2 எம்எல்ஏக்கள் என மொத்தம் 23 எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் அமைச்சரவையில் இடம்பெற்றதன் மூலம் தமிழகத்தில் முதல்முறையாக கூட்டணி அரசு அமைந்துள்ளது.

time to read

1 mins

May 22, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

புல்வாமா தாக்குதல் முக்கிய பயங்கரவாதி: அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் பயங்கரவாதியான அர்ஜுமந்த் குல்சார் தார் (எ) ஹம்ஸா புர்ஹான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

time to read

1 min

May 22, 2026

Translate

Share

-
+

Change font size