Facebook Pixel ஆதரித்தால் போதும் அடியேனை... | Dinamani Thanjavur - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

ஆதரித்தால் போதும் அடியேனை...

Dinamani Thanjavur

|

March 03, 2025

இடம்பெயரும் தொழிலாளர்கள் தமது சொந்த மாநிலங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்தால் மற்ற மாநிலங்களுக்கு வேலை தேடி செல்ல வேண்டிய அவசியமில்லை. அந்நிலையில் முன்னேறிய மாநிலங்களில் நபர் பற்றாக்குறை ஏற்படும், வளர்ச்சிப் பணிகள், அத்தியாவசியப் பணிகள் முடங்கும்.

வீட்டில் தினசரி வேலைகளைச் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். யாரோ ஓர் ஏழைப் பெண் சில மணி நேரம் வீட்டு வேலை செய்துவிட்டுப் போகிறார் என்று அந்த அத்தியாவசிய வேலைக்கு மதிப்பு கொடுப்பதில்லை. கரோனா தாக்கியபோது சமூக இடைவெளியைக் காக்க வேண்டிய கட்டத்தில் வீட்டு வேலைப் பணியாளரும் வெளியில் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டபோது தான் பலருக்கு அன்றாட வீட்டு வேலையின் மதிப்பு புரிந்தது.

அண்ணாவின் திரைக்கதையில் 1949-ஆம் வருடம் வெளிவந்த 'வேலைக்காரி' என்ற திரைப்படம், வீட்டு வேலை செய்பவர்களின் நிலையை நிதர்சனமாக சித்தரித்தது. வீட்டில் உள்ளவர்களின் ஏளனப் பேச்சு, ஏசுதலுக்கு உட்படுதல், குனிந்து நிமிர்ந்தால் வீட்டில் உள்ள ஆண்களின் வக்கிரப் பார்வையை தவிர்க்க கூனிக் குறுகுதல் போன்ற எண்ணற்ற சங்கடங்களைச் சகித்து, வயிற்றைக் கழுவ உழைக்கும் இந்த வர்க்கத்தினர் பற்றி சமுதாய விழிப்புணர்வு கொடுத்த படம் 'வேலைக்காரி'. கல்கி கிருஷ்ணமூர்த்தி தனது கல்கி இதழில், 'சமூகத்தை சீர்திருத்த வந்த ஒரு சிறந்த படம்' என்று விமர்சனம் எழுதினார். சட்டம் ஒரு இருட்டறை. அதிலே வக்கீலின் வாதம் ஒரு விளக்கு. ஆனால், அது ஏழைக்கு எட்டாத விளக்கு என்பன போன்ற வசனங்கள் மக்களை ஈர்த்தன.

சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதியரசர்கள் சூரிய காந்த், உஜ்ஜல் பூயான் அமர்வில், வீட்டுவேலை செய்பவர் சம்பந்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் போது வீட்டு வேலை செய்பவர்களுக்கு தக்க சட்ட பாதுகாப்பு இல்லாத பிரச்னை 1959 - இல் இருந்து தொடர்ந்து வருகிறது என்பது வருந்தத்தக்கது என்று சுட்டிக் காட்டியுள்ளனர். வீட்டுப் பணியாளர்கள் வேலை வாய்ப்பு நிபந்தனைகள் மசோதா - 1959, அதற்குப் பிறகு பல மாதிரி சட்ட முன்வடிவுகள் 1989, 2004, 2008, 2015, 2016, 2017 ஆகியவை தாக்கல் செய்யப்பட்டும் நிறைவேற்றப்படாமல் காலாவதியாகின. இந்தப் பிரச்னைக்கு முடிவுகட்ட வேண்டும்; மத்திய அரசு உடனடியாக உயர்நிலைக் குழு ஒன்றை அமைத்து ஒருங்கிணைந்த சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Dinamani Thanjavur

यह कहानी Dinamani Thanjavur के March 03, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Thanjavur से और कहानियाँ

Dinamani Thanjavur

கோலி முல்ஸெராவின் தவறால் வெளியேறியது உருகுவே

நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின்

time to read

1 min

June 28, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

கம்பீரமாக நிற்கும் கல்யாண மஹால்

தஞ்சாவூர் அருகேயுள்ள திருவையாறு ஆன்மிக, கலாசார நகரம். சோழர் காலம் முதல் பல்வேறு வரலாறுகளைக் கொண்ட இந்த நகரில் உள்ள புராதனக் கட்டடங்களில் கல்யாண மஹால் இருநூறு ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

இசைப் பொக்கிஷங்கள்..!

ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Thanjavur

மாற்றி யோசி!

அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்

இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Thanjavur

ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Thanjavur

அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!

'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Thanjavur

கையில் ஊமன் கண்ணில் காத்தல்...

ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Thanjavur

ஜம்மு-காஷ்மீரில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு; நால்வர் காயம்

ஜம்மு-காஷ்மீரின் குல்மார்க் மலைப் பகுதியில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். நால்வர் காயமடைந்தனர்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Thanjavur

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: பி.டி. அரசகுமார் கைது

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக பி.டி. அரசகுமார் சென்னையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

June 28, 2026

Translate

Share

-
+

Change font size