कोशिश गोल्ड - मुक्त
பிளஸ் 1 பொதுத் தேர்வு முறை ரத்து
Dinamani Tenkasi
|August 09, 2025
மாநில கல்விக் கொள்கையில் அறிவிப்பு
-
சென்னை, ஆக. 8: தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு முறை ரத்து செய்யப்படும் என மாநில கல்விக் கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ தமிழகத்தில் அமல்படுத்த மறுத்துவரும் மாநில அரசு, அதற்கு மாற்றாக தமிழகத்துக்கென பிரத்யேகமாக மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது. இந்தக் கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வு பெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவினர் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்டறிந்து கல்விக் கொள்கையை வடிவமைத்தனர்.
இந்நிலையில், பள்ளிக் கல்விக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை-2025 வெளியீடு, அரசுப் பள்ளிகளில் படித்து முதன்மை உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு பாராட்டு விழா ஆகியவை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
यह कहानी Dinamani Tenkasi के August 09, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tenkasi से और कहानियाँ
Dinamani Tenkasi
பிரிட்டனின் முன்னோடி முடிவு !
நவீன யுகத்தில் சமூக வலைதளங்கள் அவசர, அவசிய தேவையாகிவிட்டா லும், வளரிளம் பருவத்தினர் தங்களது உயி ஏனைய நேரத்தை வீணாக சமூக வலை தளங்களில் கழிக்கின்றனர்.
4 mins
June 03, 2026
Dinamani Tenkasi
பிரக்ஞானந்தா, குகேஷ், திவ்யா வெற்றி
நார்வே செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, டி.குகேஷ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதனால் போட்டியில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு நீடிக்கிறது.
1 min
June 03, 2026
Dinamani Tenkasi
ஜல் ஜீவன் மிஷன் 2.0: மத்திய அரசுடன் தமிழக அரசு ஒப்பந்தம்
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் ஆகியோர் முன்னிலையில் ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டத்தின் நீட்டிக்கப்பட்ட செயலாக்கக் காலத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையொப்பமானது.
1 min
June 03, 2026
Dinamani Tenkasi
டெஸ்ட்டில் வெளிச்சம் குறைந்தால் பிங்க் பந்து
வானிலை காரணமாக வெளிச்சம் பாதிக்கப்படும் டெஸ்ட் ஆட்டங்களில் பரிசோதனை முறையில் பிங்க் பந்தை பயன்படுத்த அனுமதிப்பது உள்பட, சில முக்கியமான முடிவுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மேற்கொண்டுள்ளது.
1 mins
June 03, 2026
Dinamani Tenkasi
ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்: குழந்தைகள் உள்பட மூவர் உயிரிழப்பு
நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்தன
1 min
June 03, 2026
Dinamani Tenkasi
'பெரும்பான்மையான திரிணமூல் எம்எல்ஏக்கள் மம்தாவுடன் உள்ளனர்'
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியுடன் தான் உள்ளனர்; கட்சியில் பிளவு ஏற்பட்டுவிட்டதாகக் கூறப்படுவது வதந்தி என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சோபன்தேவ் சட்டோபாத்யாய தெரிவித்தார்.
1 min
June 03, 2026
Dinamani Tenkasi
குஜராத்தில் அரசுப் பேருந்துகள் மோதி விபத்து: 7 பேர் உயிரிழப்பு; 40 பேர் காயம்
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் 2 அரசுப் பேருந்துகள் மோதி செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். சுமார் 40 பேர் காயமடைந்தனர்.
1 min
June 03, 2026
Dinamani Tenkasi
வேதாந்தா குழும அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை
ஃபெமா வழக்கு
1 min
June 03, 2026
Dinamani Tenkasi
யு - 18 ஆசிய ஹாக்கி: இந்தியா அபார வெற்றி
யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.
1 min
June 02, 2026
Dinamani Tenkasi
22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை
தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 mins
June 02, 2026
Translate
Change font size
