कोशिश गोल्ड - मुक्त
அதிகாரப் பகிர்வுக்குத் தயாராகும் சீனா
Dinamani Tenkasi
|July 08, 2025
சீனாவின் ஆளும் கட்சியான சீன கம்யூனிச கட்சியின் பொதுச்செயலரும் அந்நாட்டு அதிபருமான ஷி ஜின்பிங் (72) கட்சியின் துணை அமைப்புகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கத் தொடங்கியிருப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
-
பெய்ஜிங், ஜூலை 7:
3-ஆவது முறையாக அதிபராகப் பதவி வகித்து வருபவரும் 'வாழ்நாள் அதிபர்' என அழைக்கப்படுபவருமான ஷி ஜின்பிங் தனது 12 ஆண்டுகால ஆட்சியில் முதல்முறையாக அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார். இதன்மூலம் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன் சுமுகமான முறையில் அதிகார மாற்றம் நடைபெற வழிவகுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சீன அரசு ஊடகமான ஜின்ஹுவா வெளியிட்ட செய்தியில், கடந்த ஜூன் 30-ஆம் தேதி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மிக அதிகாரமிக்க 24 உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் குழுவின் கூட்டம் நடைபெற்றது. அதிபர் ஷி ஜின்பிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சி கட்டமைப்பில் பல்வேறு புதிய விதிகளை மறு ஆய்வு செய்யப்பட்டது.
यह कहानी Dinamani Tenkasi के July 08, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tenkasi से और कहानियाँ
Dinamani Tenkasi
உயர்வுக்கான பாதை உயர் கல்வி !
இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.
2 mins
May 15, 2026
Dinamani Tenkasi
குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்
இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.
1 mins
May 15, 2026
Dinamani Tenkasi
தாலி பாக்கியம் தரும் தலம்!
தமிழ்நாட்டில் முதன்மையான தாய்த்தெய்வ வழிபாட்டுத் தலங்களுள் ஒன்று, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம். இங்குள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.
1 mins
May 15, 2026
Dinamani Tenkasi
ஓமன் கடல் பகுதியில் இந்திய வணிக கப்பல் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்
ஹோர்முஸ் நீரிணை அருகே ஓமன் கடல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியக்கொடி பொருத்திய வணிககப்பல் பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகளும், ஊழியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
2 mins
May 15, 2026
Dinamani Tenkasi
ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Tenkasi
5-ஆவது முறையாக புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்
இரு அமைச்சர்களும் பதவி ஏற்றனர்
2 mins
May 14, 2026
Dinamani Tenkasi
வையகம் துயர் தீர்கவே...
மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.
3 mins
May 14, 2026
Dinamani Tenkasi
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு
மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
2 mins
May 14, 2026
Dinamani Tenkasi
இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Tenkasi
வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.
2 mins
May 14, 2026
Translate
Change font size
