कोशिश गोल्ड - मुक्त
மாநிலத்துக்கான அதிகாரத்தை மீட்டெடுக்க வேண்டும்
Dinamani Salem
|August 16, 2025
சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின்
-
சென்னை, ஆக. 15: மாநிலத்திற்கான நிதியைப் பெற வாதாடி, போராடி, வழக்குத் தொடுக்க வேண்டிய நிலை இருப்பது கூட்டாட்சிக்கு அழகல்ல; அதிகாரம், நிதிப் பகிர்வில் மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுக்க வேண்டும் என்று சுதந்திர தின உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை வெள்ளிக்கிழமை ஏற்றி வைத்து அவர் ஆற்றிய உரை: பல மாநிலங்கள், மொழிகள், பண்பாடுகள், பல மதங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களை உள்ளடக்கிய துணைக் கண்டம்தான் இந்தியா. அனைத்து வேற்றுமைகளையும் கடந்து நாம் பீடுநடை போட, அனைவரும் இந்தியராக ஒருங்கிணைந்து செயல்படக் காரணம் அரசமைப்புச் சட்டம்தான்.
அம்பேத்கர் வகுத்தளித்த இந்த வரலாற்றுச் சாசனத்தில், மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து மக்கள் பணியாற்றுவதற்குத் தேவையான அதிகாரப் பகிர்வு தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
यह कहानी Dinamani Salem के August 16, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Salem से और कहानियाँ
Dinamani Salem
விம்பிள்டன் வெற்றியாளர்களுக்கு ரூ.45 கோடி ரொக்கப் பரிசு
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
1 min
June 12, 2026
Dinamani Salem
மத்திய அரசுக்கு ஆக்கபூர்வ ஒத்துழைப்பு
நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய்
2 mins
June 12, 2026
Dinamani Salem
இணையவழி வர்த்தக தளங்களிடையே நம்பகத்தன்மையில் அமேசான் முதலிடம்!
இணையவழி வர்த்தக தளங்களை நம்பகத்தன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்தியதில், 50 சதவீத நுகர்வோரின் ஆதரவுடன் அமேசான் மிகவும் நம்பகமான தளமாக முதலிடம் பிடித்துள்ளது.
1 min
June 12, 2026
Dinamani Salem
நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டில் ரூ.10.98 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு
தமிழ்நாட்டிற்கான நடப்பு 2026-27 நிதியாண்டின் ரூ.10.98 லட்சம் கோடி மதிப்பிலான வருடாந்திர கடன் திட்டத்தை மாநில நிதியமைச்சர் என். மரிய வில்சன் வெளியிட்டார்.
1 min
June 12, 2026
Dinamani Salem
தொடர வேண்டும் மாற்றம்
உலக வரலாற்றில், இளைஞர்கள் வெகுஜன மக்களிடம் ஏற்படும் எழுச்சியே பெரும் மாற்றங்களை தந்திருக்கிறது. அந்தக் கால அரசர்கள் படைதிரட்டி போரிடும்போதும், இளைஞர்களையே பெருமளவில் தங்கள் படையில் போர் வீரர்களாகச் சேர்ப்பார்கள்.
2 mins
June 12, 2026
Dinamani Salem
காணிக்கையாக சிலைகள்!
அய்யனார் வழிபாடு பழங்காலம் முதல் தமிழர்களிடையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் அய்யனாரை கிராம தெய்வமாக, காவல் தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர்.
1 mins
June 12, 2026
Dinamani Salem
மேற்கு கரை விரிவாக்கத்துக்கு 34 கோடி டாலர் நிதி
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் யூதக் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்கும், அவற்றுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் 100 கோடி ஷெக்கல் (33.74 கோடி டாலர்) நிதியை ஒதுக்க இஸ்ரேல் அரசு திட்டமிட்டுள்ளது.
1 min
June 12, 2026
Dinamani Salem
பங்குச் சந்தை பரஸ்பர நிதி முதலீடு ரூ.22,908 கோடி
கடந்த மே மாதத்தில் ஓராண்டில் இல்லாத வீழ்ச்சி
1 min
June 12, 2026
Dinamani Salem
பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் திடீர் ராஜினாமா
பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
1 min
June 12, 2026
Dinamani Salem
அரசு மருத்துவமனைகளில் இனி முன்பதிவு நடைமுறை
அரசு மருத்துவமனைகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க முன்பதிவு (அப்பாயின்மென்ட்) பெற்றுமருத்து வரைச் சந்திக்கும் நடைமுறை அமல்படுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்தார்.
1 min
June 12, 2026
Translate
Change font size

