Facebook Pixel இளம்பெண்களின் இசை பிரவாகம்! | Dinamani Pudukkottai - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

இளம்பெண்களின் இசை பிரவாகம்!

Dinamani Pudukkottai

|

October 12, 2025

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் இசைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து 'பிரவாகம்' என்ற இசைக் குழுவைத் தொடங்கி, நாடு முழுவதும் இசை மழை பொழிந்து வருகிறார்கள். கர்நாடக சங்கீதம், மெல்லிசை, இசைக் கருவிகளை மட்டுமே பயன்படுத்தி இசை நிகழ்ச்சி என வெவ்வேறு வடிவங்களில் இந்தக் குழுவினர் வழங்கி வரும் புதுமையான நிகழ்ச்சிகள் இசை ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றிருக்கின்றன. அவர்களைச் சந்தித்துப் பேசினோம்:

- ஜி. மீனாட்சி

'பிரவாகம்' இசைக் குழுவை எப்போது ஆரம்பித்தீர்கள்?

இசையில் ஆர்வமுடைய இளம் பெண் இசைக்கலைஞர்கள் ஒன்றிணைந்து, 2017-ஆம் ஆண்டு 'பிரவாகம்' இசைக் குழுவை ஆரம்பித்தோம். எங்கள் குழுவில் நாங்கள் மொத்தம் நான்கு பேர் இருக்கிறோம். ஜனனி ஹம்சினி, வாய்ப்பாட்டு கலைஞர். அஞ்சனி சீனிவாசன், வீணை வாசிப்பார். ரங்கப்பிரியா, வயலின் இசைக் கலைஞர். அஸ்வினி, மிருதங்கம் மற்றும் கொன்னக்கோல் வாசிப்பார். இதுதவிர, தேவைக்கேற்ப பெண் இசைக் கலைஞர்களையும் எங்கள் குழுவில் சேர்த்துக் கொண்டு இசைக் கச்சேரிகளை வழங்கி வருகிறோம். நாடு முழுவதிலும் இதுவரை சுமார் 300 இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம். அதில் கோயில் கச்சேரிகள், கல்யாணக் கச்சேரிகள், சபா கச்சேரிகள், மெல்லிசைக் கச்சேரிகள் போன்றவையும் அடங்கும். முழுக்க முழுக்க இசைக் கருவிகளை மட்டுமே பயன்படுத்தியும் இசை நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறோம்.

நீங்கள் வழங்கியிருக்கும் குறிப்பிடத்தக்க இசை நிகழ்ச்சிகள்?

மயிலை கபாலீஸ்வரர் ஆலயம், சென்னை ஆர்.ஆர். சபா, பெங்களூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் போன்ற இடங்களில் நடத்திய இசைக் கச்சேரிகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். சென்னை பாரத் கலாச்சாரில் நடந்த மார்கழி உற்சவம் நிகழ்ச்சியிலும், திருச்சி மார்கழி உற்சவம் நிகழ்ச்சியிலும், சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியிலும் வழங்கிய கச்சேரிகள் என்றென்றும் மறக்க முடியாதவை.

Dinamani Pudukkottai

यह कहानी Dinamani Pudukkottai के October 12, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Pudukkottai से और कहानियाँ

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

அகல் சுடரும் அறப்பயணமும்...

வ றுமையும் சமூகப் புறக்கணிப்பும் சூழ்ந்த எளிய பின்னணியில் பிறந் தபோதும், நிலமற்ற ஏழைகளின் வாழ் வில் நம்பிக்கை ஒளியேற்றிய கிருஷ்ணம் மாள் ஜெகந்நாதன், காந்திய வழியிலேயே வாழ்ந்து வருபவர்.

time to read

3 mins

June 16, 2026

Dinamani Pudukkottai

கபடி பயிற்சிக்கு 'மேட்' வசதியுடன் உள்விளையாட்டு அரங்குகள் வேண்டும்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல, 'மேட்' (தரைவிரிப்பு) வசதியுடனான உள்விளையாட்டு அரங்குகளை உருவாக்குவது அவசியம் என இந்திய மகளிர் கபடி அணி பயிற்சியாளர் கவிதா செல்வராஜ் தெரிவித்தார்.

time to read

1 min

June 16, 2026

Dinamani Pudukkottai

'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: 'சூப்பர் ஓவரில்' இந்தியாவை வென்றது இலங்கை

'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில், இலங்கை 'சூப்பர் ஓவர்'-இல் இந்தியாவை திங்கள்கிழமை வென்றது.

time to read

1 min

June 16, 2026

Dinamani Pudukkottai

கடந்த 4 நாள்களில் தங்கம் பவுன் ரூ.4,560 உயர்வு

ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560-க்கு விற்பனையானது. இதன்மூலம் கடந்த 4 நாள்களில் பவுனுக்கு ரூ.4,560 உயர்ந்துள்ளது.

time to read

1 min

June 16, 2026

Dinamani Pudukkottai

ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் இறுதி

ஜூன் 19-இல் கையொப்பம்: டிரம்ப் அறிவிப்பு

time to read

2 mins

June 16, 2026

Dinamani Pudukkottai

அணிலாடும் முன்றில்

கிராமங்களில் ஒன்றைச் சொல்வதற்கு அதை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு பொருளைச் சொல்லிப் பேசுவதை அதிகம் காணலாம்.

time to read

1 mins

June 14, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

அமெரிக்கா அபார வெற்றி; கனடா-போஸ்னியா ஆட்டம் டிரா

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டொரண்டோவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கனடா-போஸ்னியா அணிகள் 1-1 என டிரா கண்டன.

time to read

1 min

June 14, 2026

Dinamani Pudukkottai

தங்கம் பவுனுக்கு ரூ.480 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.1,10,880-க்கு விற்பனையானது.

time to read

1 min

June 14, 2026

Dinamani Pudukkottai

திமுகவை பின்பற்றிதான் தவெக செயல்பட முடியும்

நீட் விலக்கு தொடங்கி மாநில உரிமைகள் சார்ந்த எந்தப் பிரச்னையாக இருந்தாலும் திமுகவை பின்பற்றிதான் தவெக அரசு செயல்பட முடியும் என்று திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

time to read

1 mins

June 14, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

சிங்கத்தை குகையிலேயே...

நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.

time to read

1 min

June 14, 2026

Translate

Share

-
+

Change font size