Facebook Pixel 'போரில் சட்டதிட்டங்களைப் பின்பற்றவில்லை' | Dinamani Pudukkottai - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

'போரில் சட்டதிட்டங்களைப் பின்பற்றவில்லை'

Dinamani Pudukkottai

|

September 14, 2025

இஸ்ரேல் முன்னாள் முப்படை தளபதி ஒப்புதல்

ஜெருசலேம், செப். 13: ஹமாஸுடனான போரில் தங்களது படையினர் சர்வதேச சட்டதிட்டங்களைப் பின்பற்றவில்லை என்று, 17 மாதங்களாக அந்தப் போரை நடத்திய இஸ்ரேல் முப்படை தளபதி ஹெர்ஸி ஹலேவி ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும், காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்து ஹமாஸின் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுவரும் புள்ளிவிவரங்களை உறுதிப்படுத்தும் வகையில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியபோது, ஈன் ஹபேசோர் என்ற பகுதியில் வசிப்பவர்கள் அங்கு நடைபெற்ற தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தனர்.

அவர்களுடன் நடைபெற்ற சந்திப்பு நிகழ்ச்சியில் ஹெர்ஸி ஹலேவி பேசியதாவது: காஸா மீதான தாக்குதலில் அங்கு வசித்துவந்த 22 லட்சம் பேரில் 10 சதவீதத்துக்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; அல்லது காயமடைந்தனர். அந்த எண்ணிக்கை 2 லட்சத்தை விட மிகவும் அதிகம்.

இது ஒரு நாகரிகமான போர் இல்லை; யாரும் நீதி, நேர்மையை மனதில் நிறுத்தி நடந்துகொள்ளவில்லை.

Dinamani Pudukkottai

यह कहानी Dinamani Pudukkottai के September 14, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Pudukkottai से और कहानियाँ

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்

காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்

time to read

1 min

May 21, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

பத்தாம் வகுப்பு: 94.31% தேர்ச்சி

புதுக்கோட்டை முதலிடம்

time to read

1 mins

May 21, 2026

Dinamani Pudukkottai

நியமன ஆணைகள் தாமதம் மருத்துவர்கள் முற்றுகைப் போராட்டம்

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்களுக்கு பணி ஆணைகள் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறி மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் இயக்ககத்தை அவர்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.

time to read

1 min

May 21, 2026

Dinamani Pudukkottai

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்ட ரத்து: தமிழக அரசு உத்தரவு

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டர் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. அவரை உடனடியாக விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

time to read

1 min

May 21, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

பிரதமர் மோடி, அமித் ஷா துரோகிகள்: ராகுல் கடும் விமர்சனம்

'பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இணைந்தும் அரசமைப்புச் சட்டத்தின் மீது ஒவ்வொரு நாளும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

time to read

1 mins

May 21, 2026

Dinamani Pudukkottai

பேச்சுவார்த்தையே தீர்வு!

பிரச்னைகள் தீர்வதற்கு உரிய யோசனையை குழந்தை சொன்னாலும் கேட்க வேண்டும். அல்லது ஒரு கிளியே சொன்னாலும் கேட்க வேண்டும்.

time to read

2 mins

May 21, 2026

Dinamani Pudukkottai

விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம்: முதல்வர் விஜய் அறிவிப்பு

வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 21, 2026

Dinamani Pudukkottai

717 டாஸ்மாக் கடைகளை மூடுவது தமிழக அரசின் நல்ல முடிவு

உயர்நீதிமன்றம் பாராட்டு

time to read

1 min

May 21, 2026

Dinamani Pudukkottai

இந்தியாவும் இத்தாலியும்: இந்தோ-மத்தியதரைக் கடலுக்கான ஓர் உத்திசார் கூட்டாண்மை

இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

time to read

1 mins

May 20, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ஊழல் ஒழிப்பு - தொலைநோக்கு கடமை!

இது எந்த உழைப்பும் இல்லாமல், எந்தத் தொழிலும் செய்யாமல் அரசியல் அதிகாரத்தால் மட்டுமே சேர்க்கப்படும் திருட்டுப் பணம்.

time to read

3 mins

May 20, 2026

Translate

Share

-
+

Change font size