कोशिश गोल्ड - मुक्त
ரஷிய எண்ணெயால் இந்தியாவுக்கு பெரிய லாபம் இல்லை!
Dinamani Pudukkottai
|August 29, 2025
ஆய்வறிக்கையில் தகவல்
-
புது தில்லி, ஆக. 28: ரஷியாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் இந்தியாவுக்குக் கிடைக்கும் லாபம் மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும், உண்மையான சேமிப்பு ஆண்டுக்கு 250 கோடி டாலர்கள் மட்டுமே என்றும் ஒரு தனியார் நிறுவன ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
'சிஎல்எஸ்ஏ' எனும் தனியார் சந்தை முதலீட்டு நிறுவனம் வெளியிட்ட இந்த அறிக்கையின்படி, ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியால் இந்தியாவுக்கு கிடைக்கும் பலன்கள், ஊடகங்களில் வெளியான மதிப்பீடுகளை விட மிகக் குறைவு. இந்தியாவின் லாபம் 1,000 முதல் 2,500 கோடி டாலர் வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டு இருந்த நிலையில், உண்மையில் அது ஆண்டுக்கு 250 கோடி டாலர் மட்டுமே என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இது இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) வெறும் 0.6 சதவீதம் மட்டுமே என்றும் அந்த ஆய்வு கணக்கிட்டுள்ளது.
यह कहानी Dinamani Pudukkottai के August 29, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Pudukkottai से और कहानियाँ
Dinamani Pudukkottai
கப்பல் பழுது: நடுக்கடலில் தவித்த பயணிகள் பாதுகாப்பாக மீட்பு
இலங்கை காங்கேசன் துறையில் இருந்து நாகை துறைமுகத்துக்கு வந்த பயணிகள் கப்பலில் என்ஜின் பழுதானதால் 6 மணி நேரத்துக்கும் மேலாக நடுக்கடலில் வாந்தி, மயக்கத்துடன் தவித்த 142 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
1 min
May 10, 2026
Dinamani Pudukkottai
உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: வீர் சோட்ராணி வெற்றி
உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தொடக்க சுற்றில் இந்தியாவின் வீர் சோட்ராணி சக வீரர் அபய் சிங்கை 5 கேம்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
1 min
May 10, 2026
Dinamani Pudukkottai
அதிர்ச்சியச் செலாவணி! கையிருப்பு 69,069 கோடி டாலராக குறைவு!
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த மே 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,069 கோடி டாலராக குறைந்துள்ளது.
1 min
May 10, 2026
Dinamani Pudukkottai
குறிஞ்சிக்கலியில் தலைமகனின் ஆளுமைப் பண்புகள்!
சொற்சுவை, பொருட்சுவை, இசைச் சுவை ஏனை இலக்கியச் சுவை முதலிய அனைத்துச் சுவைகளெல்லாம் ஒருங்கே வாய்த்து திகழும் ‘கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகை' என்னும் அகத்திணை நூல் என்றும் பொன்றாச் செந்தமிழ் அமிழ்தம்.
2 mins
May 10, 2026
Dinamani Pudukkottai
பெண் பார்க்கச் செல்லும் மரபு
திருமணப் பருவம் எய்திய சங்ககாலப் பெண்ணொருத்தியை மணம் பேசுவதற் காக, மாப்பிள்ளை வீட்டார் அப்பெண்ணின் இல்லத்துக்கு வருகின்றனர்.
1 min
May 10, 2026
Dinamani Pudukkottai
பண்பாடு வளர பாடுபடுகிறோம்...
\"கேரளத்தில் தமிழர்கள் சிறுபான்மையினராக இருப்பதால், அவர்களின் தேவைகளை எடுத்துக் கூறும் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் இருக்கிறது.
3 mins
May 10, 2026
Dinamani Pudukkottai
முப்படைகளின் புதிய தலைமைத் தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்பிரமணி நியமனம்
கடற்படைக்கும் புதிய தலைமைத் தளபதி அறிவிப்பு
1 mins
May 10, 2026
Dinamani Pudukkottai
அம்மா என்று அழைக்காத உயிரில்லையே...
ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
2 mins
May 10, 2026
Dinamani Pudukkottai
டார்ட்மண்ட்டிடம் வீழ்ந்தது பிராங்க்ஃபர்ட்
ஜெர்மனியின் பண்டஸ்லிகா கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த பிராங்க்ஃபர்ட் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது போருஷ்யா டார்ட்மண்ட்.
1 min
May 10, 2026
Dinamani Pudukkottai
சிதம்பரம் நடராஜருக்கு மகாருத்ர மகாபிஷேகம்
சிதம்பரம் நடராஜருக்கு மகாருத்ர மகாபிஷேகமும், உலக நன்மை வேண்டி ருத்ர ஜபம் மற்றும் ருத்ர யாகமும் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
May 10, 2026
Translate
Change font size
