Facebook Pixel பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் | Dinamani Pudukkottai - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்

Dinamani Pudukkottai

|

March 11, 2025

மக்களவைத் தலைவரிடம் திமுக அளித்தது

- நமது நிருபர்

நமது நிருபர் புது தில்லி, மார்ச் 10: தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் அரசியலுக்காக நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக மக்களவையில் தமிழக அரசை விமர்சித்த மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவருக்கு எதிராக மக்களவைத் தலைவரிடம் உரிமை மீறல் நோட்டீஸையும் அளித்தனர்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது பகுதி திங்கள்கிழமை தொடங்கியது. மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் காலை யில் அவை கூடியதும், கேள்வி நேரத்தின் போது, தென்சென்னை தொகுதி திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், பிஎம்ஸ்ரீ திட்டத்தில் தமிழக அரசு சேர வில்லை என்பதற்காக தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.2,000 கோடியை வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு திருப்பிவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.

தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும் மொழிக் கொள்கையை திணிப்பதால் பிஎம்ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு ஏற்கவில்லை என திமுக எம்.பி.க்கள் கூறினர்.

Dinamani Pudukkottai

यह कहानी Dinamani Pudukkottai के March 11, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Pudukkottai से और कहानियाँ

Dinamani Pudukkottai

மெஸ்ஸி என்னும் மாயாவி!

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

'மாணவர்களின் குரல்' போராட்ட இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும்

நாட்டில் அனைவருக்கும் சமமான வாய்ப்பை உறுதி செய்யும் புதிய கல்விமுறையை வலியுறுத்தி, காங்கிரஸ் இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தொடங்கப்பட்டுள்ள 'மாணவர்களின் குரல்' போராட்ட இயக்கத்தை வலுப்படுத்த வேண்டுமென கட்சியின் பொதுச் செயலர்கள், மாநிலத் தலைவர்கள், நிர்வாகிகளுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Pudukkottai

கையில் ஊமன் கண்ணில் காத்தல்...

ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Pudukkottai

மாற்றி யோசி!

அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Pudukkottai

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: பி.டி. அரசகுமார் கைது

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக பி.டி. அரசகுமார் சென்னையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

இசைப் பொக்கிஷங்கள்..!

ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Pudukkottai

அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!

'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Pudukkottai

ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

time to read

1 mins

June 28, 2026

Translate

Share

-
+

Change font size