कोशिश गोल्ड - मुक्त
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...
Dinamani Puducherry
|May 29, 2026
தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் தன் தேவாரப் பதிகத்தில், 'வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள்' என்று இத்தலத்தைப் போற்றுகிறார்.
தாருகாவனத்து முனிவர்கள் தங்களின் தவ வலிமையால் உதித்த அகந்தையினால் இறைவனை அழிக்க வேள்வி வளர்த்து, பலவற்றை ஏவினர். இறைவன் அவற்றை அடக்கித் தன்பால் ஏற்றுக்கொண்டார். முனிவர்கள் தங்கள் தவறை உணர்ந்து தவம் இயற்றியபோது, இறைவன் அவர்களின் பிழையைப் பொறுத்துக் கிருபை செய்ததால் இத்தல இறைவன் 'கிருபாபுரீஸ்வரர்' என்ற திருநாமம் பெற்றார்.
வேதங்கள் மூங்கில் வடிவில் இறைவனைப் பூஜித்ததால், இத்தலத்தின் தலவிருட்சமாக மூங்கில் (வேணு) விளங்குகிறது. இவ்வழியாகப் பாற்குடம் கொண்டு சென்ற இடையனை இம்மூங்கில் தடுக்க, அவனது பாற்குடம் கவிழ்ந்தது. தொடர்ந்து இந்நிகழ்வு நடந்ததால், மக்கள் ஆயுதங்களுடன் மூங்கில் புதரை வெட்டியபோது குருதி பீறிட்டது. தோண்டத் தோண்ட சுயம்பு லிங்கத் திருமேனி கண்டறியப்பட்டதன் அடிப்படையில், இப்பகுதி மன்னன் இங்கு திருக்கோயிலை எழுப்பினான்.
यह कहानी Dinamani Puducherry के May 29, 2026 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Puducherry से और कहानियाँ
Dinamani Puducherry
சேவைக் குறைபாடும் வாடிக்கையாளர்களும்...
இணையத்தின் வரவால் இன்று நாம் பல வசதிகளை அறிதிறன்பேசி மூலம் பெற்று வருகிறோம்.
2 mins
May 29, 2026
Dinamani Puducherry
இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்
ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.
1 min
May 29, 2026
Dinamani Puducherry
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...
தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
May 29, 2026
Dinamani Puducherry
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் ஓய்வு பெற்றார்
சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான ஆர். சுரேஷ்குமார், வியாழக்கிழமையுடன் (மே 28) பணி ஓய்வு பெற்றார்.
1 min
May 29, 2026
Dinamani Puducherry
3 நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 குறைவு
சென்னையில் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,16,000-க்கு விற்பனையானது. கடந்த 3 நாள்களில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,240 குறைந்துள்ளது.
1 min
May 29, 2026
Dinamani Puducherry
தவெகவில் இணைந்த அண்ணா தொழிற்சங்க செயலர்
வெல்லமண்டி நடராஜன், முன்னாள் டிஜிபி நடராஜும் இணைந்தனர்
1 mins
May 29, 2026
Dinamani Puducherry
கார்ல்செனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 போட்டியாளரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார்.
1 min
May 29, 2026
Dinamani Puducherry
சின்னர், ரைபகினா அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிச், ஆண்ட்ரீவா முன்னேற்றம்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.
1 min
May 29, 2026
Dinamani Puducherry
69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்கள் முடித்துவைப்பு
தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக 14 ஆண்டுகளுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் செல்லாதவையாகிவிட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைத்தது.
1 min
May 28, 2026
Dinamani Puducherry
சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!
மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமற்ற புவிசார் அரசியல் சூழல் மற்றும் அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேற்றம் போன்ற காரணங்களால், இந்தியப் பங்குச் சந்தையில் புதன்கிழமை வீழ்ச்சி காணப்பட்டது.
1 min
May 28, 2026
Listen
Translate
Change font size

