Facebook Pixel அரியலூர் மாவட்டத்தில் இன்று ரேஷன் குறைதீர் முகாம் | Dinamani Perambalur & Ariyalur - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

அரியலூர் மாவட்டத்தில் இன்று ரேஷன் குறைதீர் முகாம்

Dinamani Perambalur & Ariyalur

|

May 10, 2025

அரியலூர், உடையார்பாளையம், செந்துறை, ஆண்டிடம் ஆகிய வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறுகிறது.

அரியலூர்,மே 9:

வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில், வட்டாட்சியர் மேற்பார்வையில் நடைபெறும் இம்முகாமில் கூட்டுறவுத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.

Dinamani Perambalur & Ariyalur

यह कहानी Dinamani Perambalur & Ariyalur के May 10, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Perambalur & Ariyalur से और कहानियाँ

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

23 அமைச்சர்கள் பதவியேற்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 21 எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸின் 2 எம்எல்ஏக்கள் என மொத்தம் 23 எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் அமைச்சரவையில் இடம்பெற்றதன் மூலம் தமிழகத்தில் முதல்முறையாக கூட்டணி அரசு அமைந்துள்ளது.

time to read

1 mins

May 22, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

மின் கட்டணம் உயர்த்தப்படாது

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்

time to read

1 min

May 22, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

புல்வாமா தாக்குதல் முக்கிய பயங்கரவாதி: அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் பயங்கரவாதியான அர்ஜுமந்த் குல்சார் தார் (எ) ஹம்ஸா புர்ஹான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

time to read

1 min

May 22, 2026

Dinamani Perambalur & Ariyalur

விசிக, ஐயுஎம்எல் எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்பு

தமிழக அமைச்சரவை இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை (மே 22) விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில், விசிக திண்டிவனம் தொகுதி எம்எல்ஏ வன்னி அரசு, ஐயூஎம்எல் கட்சியின் பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.

time to read

1 min

May 22, 2026

Dinamani Perambalur & Ariyalur

அறப்பணியைத் தேர்ந்தெடுப்போம்!

\"ஆசிரியர் பணி அறப்பணி - அதற்கே உன்னை அர்ப்பணி\" என்று முன்பெல்லாம் ஆசிரியர் பணியை உன்னதமாகப் போற்றி வந்தார்கள்.

time to read

2 mins

May 22, 2026

Dinamani Perambalur & Ariyalur

நியமன ஆணைகள் தாமதம் மருத்துவர்கள் முற்றுகைப் போராட்டம்

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்களுக்கு பணி ஆணைகள் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறி மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் இயக்ககத்தை அவர்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.

time to read

1 min

May 21, 2026

Dinamani Perambalur & Ariyalur

விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம்: முதல்வர் விஜய் அறிவிப்பு

வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 21, 2026

Dinamani Perambalur & Ariyalur

717 டாஸ்மாக் கடைகளை மூடுவது தமிழக அரசின் நல்ல முடிவு

உயர்நீதிமன்றம் பாராட்டு

time to read

1 min

May 21, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

பிரதமர் மோடி, அமித் ஷா துரோகிகள்: ராகுல் கடும் விமர்சனம்

'பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இணைந்தும் அரசமைப்புச் சட்டத்தின் மீது ஒவ்வொரு நாளும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

time to read

1 mins

May 21, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்

காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்

time to read

1 min

May 21, 2026

Translate

Share

-
+

Change font size