कोशिश गोल्ड - मुक्त
நல்ல பலன் தரும் ராகு
Dinamani Perambalur & Ariyalur
|April 18, 2025
வர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அமுதம் பெற போட்டி ஏற்படவே, திருமால் மோகினி அவதாரத்தில் அசுரர்களை வசியப்படுத்தினார். அமுதத்தின் பெரும்பகுதி தேவர்களை அடைந்தது. ராஜவம்ச மன்னனுக்கும், அசுரர் குலப் பெண்ணுக்கும் மகனாகப் பிறந்த 'ஸ்வர்பானு' என்ற அசுரன் தேவஉருவில் சென்று அமுதத்தை வாங்கி, உண்டார். இதை சூரிய, சந்திரர்கள் திருமாலிடம் சொல்ல, தன் கையிலிருந்த அகப்பையால் ஸ்வர்பானுவின் தலையில் ஒங்கி அடித்தார். இதனால், தலை முதல் மார்பு வரை தனியாகவும், உடல் தனியாக வேறு இடத்திலும் விழுந்தது. அமுதம் உண்டதால், இரு பகுதிகளும் உயிர்த்திருந்தன. ராகுவும் தவறுக்கு வருந்த இறைவன் பாம்பின் உடலை அவனுக்குக் கொடுத்து அவனை நிழல் கிரகமாக்கினார்.
நாகங்களின் தலைவன் ஆதிசேஷன் சிவனை வேண்டி, தீர்த்தம் ஏற்படுத்தி கரையில் அமர்ந்து கடும் தவம் செய்ய மகிழ்ந்த சிவனும் காட்சியளித்தார். ஆதிசேஷனுக்கு அருளிய லிங்கரூப மூலவர் 'நாகநாதசுவாமி' எனவும், தீர்த்தம் 'நாகதீர்த்தம்' என்றும் ஆனது.
நாகநாதர் தனது அருளால் ராகுவின் நோய்களுக்கு ஒளஷதம் வழங்கியதால் பிணியும் தீர்ந்து தன் இரு மனைவிகள் நாகவல்லி, நாககன்னியுடன் அங்கேயே இருந்து தொழும் வரம் வேண்டும் என கேட்க அருளினார். ஆதிசேஷன், தட்சன், கார்கோடகன் ஆகிய தெய்வீக பாம்பினங்கள் லிங்க வடிவாக அமைந்திருந்த சிவனை வழிபட்ட இடம் என்பதால் 'திருநாகேஸ்வரம்' என்று அழைக்கப்படுகிறது.
நாகராஜன் முதலான பாம்புகளும் மகா சிவராத்திரி இரவில் முதல் காலத்தில் குடந்தை கீழ்க்கோட்டம் தொடர்ந்து, 2,3,4-ஆம் காலத்தில் திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், நாகூரிலும் வழிபட்டு பலன் அடைந்ததாகவும் தற்போதும் அரூப நிலையில் வந்து வழிபடுவதாகவும் தல வரலாறு கூறுகிறது.
यह कहानी Dinamani Perambalur & Ariyalur के April 18, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Perambalur & Ariyalur से और कहानियाँ
Dinamani Perambalur & Ariyalur
ரொனால்டோ தலைமையில் அல் நாசர் சாம்பியன்
சவூதி அரேபியாவில் நடைபெற்ற சவூதி புரோ லீக் கால்பந்து போட்டியில், போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் சாம்பியன் ஆனது.
1 min
May 23, 2026
Dinamani Perambalur & Ariyalur
உள்நாட்டு கிரிக்கெட், ஐபிஎல்: ஓய்வு பெற்றார் விஜய் சங்கர்
உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக, இந்திய ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் (35) வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
1 min
May 23, 2026
Dinamani Perambalur & Ariyalur
பயனற்ற உயிருக்கு விடுதலை
கடந்த மார்ச் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தை ஈர்த்தது. கருணை மரணத்தை அனுமதித்து அளிக்கப்பட்ட அந்தத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக கருதப்படுகிறது.
2 mins
May 23, 2026
Dinamani Perambalur & Ariyalur
காலிறுதியில் அஸ்மிதா தோல்வி
மலேய்சியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, காலிறுதிச்சுற்றில் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டார். இத்துடன் போட்டியில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
1 min
May 23, 2026
Dinamani Perambalur & Ariyalur
3 கல்வியாளர்கள் தொடர்பான உத்தரவை மாற்றிய உச்சநீதிமன்றம்
என்சிஇஆர்டி பாட புத்தக விவகாரம்
1 mins
May 23, 2026
Dinamani Perambalur & Ariyalur
யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: 18 பேருடன் இந்திய மகளிர் அணி
ஜப்பானில் நடைபெறவுள்ள 18 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணி, 18 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
May 23, 2026
Dinamani Perambalur & Ariyalur
திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தினர் 25 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை
திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 25 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
May 23, 2026
Dinamani Perambalur & Ariyalur
ஃபெடரேஷன் கோப்பை: அனிமேஷ் தேசிய சாதனை
ஜார்கண்டில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள போட்டியில், ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை ஒரே நாளில் இருமுறை முறியடிக்கப்பட்டது.
1 min
May 23, 2026
Dinamani Perambalur & Ariyalur
23 அமைச்சர்கள் பதவியேற்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 21 எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸின் 2 எம்எல்ஏக்கள் என மொத்தம் 23 எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் அமைச்சரவையில் இடம்பெற்றதன் மூலம் தமிழகத்தில் முதல்முறையாக கூட்டணி அரசு அமைந்துள்ளது.
1 mins
May 22, 2026
Dinamani Perambalur & Ariyalur
மின் கட்டணம் உயர்த்தப்படாது
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்
1 min
May 22, 2026
Translate
Change font size

