Facebook Pixel அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு | Dinamani New Delhi - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு

Dinamani New Delhi

|

May 19, 2026

முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு

பழனிவேல் தியாகராஜன்

அரசியல், பொது வாழ்விலிருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த அவர், திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

எனது வெளிநாட்டு தொழில்முறை வாழ்க்கையிலிருந்து விலகி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் அரசியலுக்குள் நுழைந்தேன். சமூக முன்னேற்றம், மக்களின் வாழ்வாதார உயர்வு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டே அரசியல், பொது வாழ்வில் இயங்கினேன். நீதிக் கட்சி, எனது தந்தை (பழனிவேல் ராஜன்), முன்னோர்கள் மக்களுக்காக முன்னெடுத்த பணிகள் தொடர வேண்டும் என்ற அடிப்படையிலேயே நான் செயல்பட்டேன். நான் சார்ந்த கட்சிக்கும், மதுரை மத்திய தொகுதிக்கும், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் பணியாற்றியது திருப்தி அளிக்கிறது.

Dinamani New Delhi

यह कहानी Dinamani New Delhi के May 19, 2026 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani New Delhi से और कहानियाँ

Dinamani New Delhi

Dinamani New Delhi

திமுக - அதிமுக கூட்டணி குறித்து என்னிடம் யாரும் பேசவில்லை

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், திமுக - அதிமுக கூட்டணி குறித்து தகவல்கள் வந்தபோதும், இந்த விவகாரம் தொடர்பாக யாரும் தன்னிடம் பேசவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

time to read

1 min

May 19, 2026

Dinamani New Delhi

‘ஜாமீன் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு’: யுஏபிஏ வழக்குகளுக்கும் பொருந்தும்

சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட (யுஏபிஏ) வழக்குகளிலும் 'ஜாமீன் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு' என்ற கோட்பாடு பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

May 19, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்

'அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்' என அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை திங்கள் கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

May 19, 2026

Dinamani New Delhi

பணியிடங்களில் ‘சவால்கள்’

ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.

time to read

2 mins

May 19, 2026

Dinamani New Delhi

கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !

உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.

time to read

3 mins

May 19, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

அமைச்சர்கள் என்.ஆனந்த், செங்கோட்டையன் பொறுப்பேற்பு

முதல்வர் விஜய் நேரில் வாழ்த்து

time to read

1 min

May 19, 2026

Dinamani New Delhi

தமிழக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க முதல்வர் விஜய் ஆலோசனை

தமிழகத்தில் வணி கச் செயல்முறைகளை எளிமைப் படுத்தி தொழில் மற்றும் பொரு ளாதார வளர்ச்சியை ஊக்குவிப் பது தொடர்பாக முதல்வர் விஜய் சென்னை தொழில் வர்த்தக கூட்ட மைப்பின் (எம்சிசிஐ) உயர்நிலைக் குழுவினருடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.

time to read

1 min

May 19, 2026

Dinamani New Delhi

நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்

இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையில் (என்டிஏ) சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தீர்மானித்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு

முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

time to read

1 mins

May 19, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்

அமெரிக்காவின் வரி விதிப்பு, பொருளாதார தடைகளை கடந்து நாட்டின் எரிசக்தித் தேவைகளுக்கேற்ப ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா தொடர்ந்து மேற்கொள்ளும் என மத்திய பெட்ரோலிய அமைச்சக இணைச் செயலர் சுஜாதா சர்மா திங்கள் கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

May 19, 2026

Listen

Translate

Share

-
+

Change font size