Facebook Pixel நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் தகவல்களைச் சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு | Dinamani Namakkal - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் தகவல்களைச் சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Dinamani Namakkal

|

August 07, 2025

பிகார் வரைவு வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள 65 லட்சம் வாக்காளர்களின் தகவல்களை ஆக.9-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

புது தில்லி, ஆக.6:

பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில வாக்காளர் பட்டியலை சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

2003-ஆம் ஆண்டுக்குப் பின்னர் வாக்காளராகப் பதிவு செய்து கொண்டவர்கள், தாங்கள் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.

ஒரு மாத காலமாக மேற்கொண்ட சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் கடந்த ஜூலை 25-ஆம் தேதி நிறைவு செய்தது.

Dinamani Namakkal

यह कहानी Dinamani Namakkal के August 07, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Namakkal से और कहानियाँ

Dinamani Namakkal

Dinamani Namakkal

குழப்பத்தை விளைவிக்கும் காங்கிரஸுக்கு மக்கள் தக்க பதிலடி

பிரதமர் மோடி

time to read

1 min

June 06, 2026

Dinamani Namakkal

பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும்: நிர்மலா சீதாராமன்

நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் வலுவாக இருப்பதை உறுதிசெய்வதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Namakkal

'வந்தே மாதரம்' பாடல் உத்தரவு தமிழகத்துக்கு மட்டுமானது அல்ல

உயர்நீதிமன்றம் கருத்து

time to read

1 mins

June 06, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமன முறைகேடு: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிவு

ஜூன் 23 வரை நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை

time to read

1 mins

June 06, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

தேர்ச்சியை அதிகரிக்க செயல் திட்டம் வகுக்கும் கல்வித் துறை

பிளஸ் 2 பொதுத் தேர்வு

time to read

1 min

June 06, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

புதிய அரசியல் இயக்கம் தொடங்கினார் அண்ணாமலை

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை புதிய அரசியல் இயக்கத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினார். அடுத்த பொதுத் தேர்தலில் புதிய கட்சியாக போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளார்.

time to read

1 mins

June 06, 2026

Dinamani Namakkal

கியூபா அதிபர், பாதுகாப்பு அமைச்சகம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

கியூபாவின் அதிபர் மிகெல் டீயாஸ் கானெல் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

436 திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Namakkal

இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியுடன் அபாரம்

இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Namakkal

இறுதிக்கு முன்னேறிய ஸ்வெரெவ், சவாலின்ஸ்கா

கஸ்பர் ரூட், அலெக்சாண்டர் ஸ்வெரெவ் ஆகியோர் தங்கள் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

time to read

1 min

June 06, 2026

Translate

Share

-
+

Change font size