Facebook Pixel ஒப்பந்தமின்றி முடிந்த சர்வதேச பிளாஸ்டிக் மாசு கட்டுப்பாட்டு பேச்சு | Dinamani Nagapattinam - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

ஒப்பந்தமின்றி முடிந்த சர்வதேச பிளாஸ்டிக் மாசு கட்டுப்பாட்டு பேச்சு

Dinamani Nagapattinam

|

August 16, 2025

பிளாஸ்டிக் மாசு பாட்டு நெருக்கடியை எதிர்கொள்வதற்கான சர்வதேச ஒப்பந்தத்தை உருவாக்குவதற்காக ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தை எந்த உடன்பாடையும் எட்டாமல் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

ஜெனீவா, ஆக. 15:

அந்த நகரில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் 11 நாள்கள் நடந்த பேச்சுவார்த்தையில், 184 நாடுகளின் பிரதிநிதிகள் பிளாஸ்டிக் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது மற்றும் நச்சு ரசாயனங்களுக்கு உலகளாவிய, சட்டபூர்வ கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இருந்தாலும், இந்த விவகாரங்களில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

எனவே, கடைசி சுற்று பேச்சுவார்த்தையாக இருக்க வேண்டிய இது, தென்கொரியாவில் நடந்த முந்தைய கூட்டத்தைப் போலவே ஒப்பந்தமின்றி முடிந்தது.

பேச்சுவார்த்தைக் குழு தலைவர் லூயி வயாஸ் வால்டிவிஸோ முன்வைத்த இரு வரைவு ஒப்பந்தங்களில் எதையும் கூட்டத்தில் பங்கேற்ற நாடுகள் ஏற்கவில்லை. வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்மொழியப்படவில்லை.

Dinamani Nagapattinam

यह कहानी Dinamani Nagapattinam के August 16, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Nagapattinam से और कहानियाँ

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

சிங்கப் பெண் படையில் புதிதாக 2,500 பணியிடங்கள்

முதல்வர் விஜய் அறிவிப்பு

time to read

2 mins

June 10, 2026

Dinamani Nagapattinam

'சாஸ்த்ரா'வில் பி.டெக். படிப்பில் 5 துணைப் படிப்புகள் அறிமுகம்

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் பி.டெக். மாணவர்களுக்காக 5 புதிய துணைச் சிறப்புப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

time to read

1 min

June 10, 2026

Dinamani Nagapattinam

தமிழர் வாழ்வியலின் எதிர்காலம்

மனித வரலாற்றின் ஒவ்வொரு காலமும் ஒரு புதிய வாழ்வியலை உருவாக்கியுள்ளது. கற்காலம் மனிதனின் உடல் உழைப்பை மையமாகக் கொண்டிருந்தது.

time to read

3 mins

June 10, 2026

Dinamani Nagapattinam

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1- ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

time to read

1 min

June 10, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

வங்கதேசத்திடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசம் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் 86 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.

time to read

1 min

June 10, 2026

Dinamani Nagapattinam

மக்களைத் தேடி மருத்துவம்: நிலுவை ஊதியம் ரூ.5 கோடி விடுவிப்பு

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணியாளர்களுக்கு நிலுவையில் இருந்த 2 மாத கால ஊதியம், ரூ.5 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 10, 2026

Dinamani Nagapattinam

ருதுராஜ் சதம்: இலங்கையை வென்றது இந்தியா

‘ஏ’ அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்

time to read

1 mins

June 10, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

பசுமை எரிசக்தி உற்பத்தியை அதிகரித்தால் மின் கொள்முதலை குறைக்கலாம்

அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்

time to read

1 min

June 10, 2026

Dinamani Nagapattinam

'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்

தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்

time to read

2 mins

June 09, 2026

Dinamani Nagapattinam

இந்தியாவை அச்சுறுத்தலாகக் கருதவில்லை

சீனாவும், இந்தியாவும் பரஸ்பரம் மற்றொரு நாட்டுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 09, 2026

Translate

Share

-
+

Change font size