Facebook Pixel அஸ்ஸாம் அரசியலில் அந்நிய சக்திகளின் தலையீடு | Dinamani Nagapattinam - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

அஸ்ஸாம் அரசியலில் அந்நிய சக்திகளின் தலையீடு

Dinamani Nagapattinam

|

June 21, 2025

காங்கிரஸ் மீது முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு

குவாஹாட்டி, ஜூன் 20: பாஜக ஆளும் அஸ்ஸாமில் அடுத்த ஆண்டு பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், 'மாநில காங்கிரஸுக்கு ஆதரவாக வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்குகள் இயக்கப்படுகின்றன; மாநில அரசியலில் முதல் முறையாக அந்நிய சக்திகளின் தலையீடு காணப்படுகிறது' என்று முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தேசியப் பாதுகாப்பு தொடர்புடைய இந்த விவகாரம் குறித்து மத்திய அரசிடம் தான் எடுத்துரைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தலைவராக, மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவர் கௌரவ் கோகோய் கடந்த மாதம் நியமிக்கப்பட்ட நிலையில், முதல்வர் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Dinamani Nagapattinam

यह कहानी Dinamani Nagapattinam के June 21, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Nagapattinam से और कहानियाँ

Dinamani Nagapattinam

ஃபெடரேஷன் கோப்பை: அனிமேஷ் தேசிய சாதனை

ஜார்கண்டில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள போட்டியில், ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை ஒரே நாளில் இருமுறை முறியடிக்கப்பட்டது.

time to read

1 min

May 23, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

ரொனால்டோ தலைமையில் அல் நாசர் சாம்பியன்

சவூதி அரேபியாவில் நடைபெற்ற சவூதி புரோ லீக் கால்பந்து போட்டியில், போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் சாம்பியன் ஆனது.

time to read

1 min

May 23, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: 18 பேருடன் இந்திய மகளிர் அணி

ஜப்பானில் நடைபெறவுள்ள 18 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணி, 18 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

time to read

1 min

May 23, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

உள்நாட்டு கிரிக்கெட், ஐபிஎல்: ஓய்வு பெற்றார் விஜய் சங்கர்

உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக, இந்திய ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் (35) வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

time to read

1 min

May 23, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

தலைமைச் செயலக வளாகத்தைப் பார்வையிட்ட முதல்வர்

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகம் உள்ளிட்ட கட்டடங்களை முதல்வர் ஜோசப் விஜய் முதல்முறையாக பார்வையிட்டார்.

time to read

1 min

May 23, 2026

Dinamani Nagapattinam

காலிறுதியில் அஸ்மிதா தோல்வி

மலேய்சியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, காலிறுதிச்சுற்றில் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டார். இத்துடன் போட்டியில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

time to read

1 min

May 23, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

3 கல்வியாளர்கள் தொடர்பான உத்தரவை மாற்றிய உச்சநீதிமன்றம்

என்சிஇஆர்டி பாட புத்தக விவகாரம்

time to read

1 mins

May 23, 2026

Dinamani Nagapattinam

பயனற்ற உயிருக்கு விடுதலை

கடந்த மார்ச் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தை ஈர்த்தது. கருணை மரணத்தை அனுமதித்து அளிக்கப்பட்ட அந்தத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக கருதப்படுகிறது.

time to read

2 mins

May 23, 2026

Dinamani Nagapattinam

விசிக, ஐயுஎம்எல் எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்பு

தமிழக அமைச்சரவை இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை (மே 22) விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில், விசிக திண்டிவனம் தொகுதி எம்எல்ஏ வன்னி அரசு, ஐயூஎம்எல் கட்சியின் பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.

time to read

1 min

May 22, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

மின் கட்டணம் உயர்த்தப்படாது

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்

time to read

1 min

May 22, 2026

Translate

Share

-
+

Change font size