कोशिश गोल्ड - मुक्त
உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள்: தில்லி, சென்னை ஐஐடி-க்கள் முன்னேற்றம்!
Dinamani Nagapattinam
|June 20, 2025
உலக அளவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் தில்லி, மும்பை மற்றும் சென்னை ஐஐடிக்கள் முதல் 200 இடங்களில் இடம்பெற்றுள்ளன. சென்னை ஐஐடி கடந்த ஆண்டின் 227-ஆவது இடத்திலிருந்து 180-ஆவது இடத்துக்கு முன்னேறி, அசத்தியுள்ளது.
-
புது தில்லி, ஜூன் 19:
உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை லண்டனைச் சேர்ந்த குவாகரெல்லி சைமண்ட்ஸ் நிறுவனம் ஆய்வு செய்து, க்யூ.எஸ். உலக பல்கலை தரவரிசைப் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியீடு, புதிய கண்டுபிடிப்புகளுக்கான முயற்சிகளை ஊக்குவித்தல், ஆசிரியர்-மாணவர் விகிதாசாரம், சர்வேதச மாணவர் பலம், மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்ட 2026-ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
यह कहानी Dinamani Nagapattinam के June 20, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Nagapattinam से और कहानियाँ
Dinamani Nagapattinam
முக்கிய உள்கட்டமைப்பு துறைகளில் 3% வளர்ச்சி
இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி செப்டம்பரில் 3 சதவீதமாக உள்ளது. இது ஆகஸ்டில் பதிவான 6.5 சதவீத விரிவாக்கத்தை விடக் குறைவாகும்.
1 min
October 23, 2025
Dinamani Nagapattinam
இன்று 2-ஆவது ஒருநாள் ஆட்டம்: தொடரைத் தக்கவைக்குமா இந்தியா?
அடிலெய்டு, அக். 22: இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 2-ஆவது ஒருநாள் ஆட்டம், அடிலெய்டில் வியாழக்கிழமை (அக். 22) நடைபெறுகிறது.
1 min
October 23, 2025
Dinamani Nagapattinam
'சென்னை ரன்ஸ்' ஜெர்ஸி அறிமுகம்
சென்னையில் எம் ஆர்டி1 நடத்தும் சார்ஜ் பீ சென்னை ரன்ஸ் 2025 மாரத்தான் போட்டிக்கான அதிகாரபூர்வ ஜெர்ஸியை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.
1 min
October 23, 2025
Dinamani Nagapattinam
புதிய டிஜிபி பட்டியல்: தமிழக அரசு ஏற்க மறுப்பு
புதிய டிஜிபி நியமனத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) பட்டியலை தமிழக அரசு ஏற்க மறுத்துள்ளதாக மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
1 mins
October 23, 2025

Dinamani Nagapattinam
தென்னாப்பிரிக்காவை மீட்ட முத்துசாமி, ரபாடா
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் சேர்த்து புதன்கிழமை ஆட்டமிழந்தது.
1 min
October 23, 2025

Dinamani Nagapattinam
நிகழாண்டில் 7-ஆவது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை
மேட்டூர் அணை நிகழாண்டு 7 ஆவது முறையாக திங்கள்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 35,500 கன அடியாக உள்ளதால் 40 நாள்களுக்குப் பிறகு உபரிநீர்ப்போக்கிகள் வழியாக 22,300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
1 min
October 22, 2025

Dinamani Nagapattinam
புதிய தலைமை மலர்கிறது!
காந்தியம் தேங்காத நீரோடை; காந்தியர்கள் தேங்குவார்கள்; காந்தியம் தேங்காது. அதற்கான தலைமை இருந்தால் அது பயணித்துக் கொண்டேயிருக்கும். நாம் இன்று களத்தில் புதுமைக் காந்தியர்களை மக்களுடன் செயல்பாட்டில் பார்க்கிறோம். அது நமக்கு புது நம்பிக்கையைத் தருகிறது. இவர்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? இவர்களின் பணிகள் என்னென்ன? இவர்கள் சாதாரண இளைஞர்கள்தான்; வெளிநாட்டிலிருந்து வரவில்லை.
3 mins
October 22, 2025

Dinamani Nagapattinam
சக்காரியை சாய்த்தார் லெய்லா
ஜப்பானில் நடைபெறும் டோரே பான் பசிஃபிக் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில், கனடாவின் லெய்லா ஃபெர்னாண்டஸ், அமெரிக்காவின் சோஃபியா கெனின் ஆகியோர் தங்களது ஆட்டங்களில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றனர்.
1 min
October 22, 2025

Dinamani Nagapattinam
ஒருநாள் கிரிக்கெட்: மேற்கிந்தியத் தீவுகள் ‘சூப்பர் ஓவரில்’ வெற்றி
வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் சூப்பர் ஓவரில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது. மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடர், தற்போது 1-1 என சமனாகியுள்ளது.
1 min
October 22, 2025
Dinamani Nagapattinam
இந்திய ‘ஏ’ அணிக்கு ரிஷப் பந்த் கேப்டன்
தென்னாப்பிரிக்க'ஏ' அணிக்கு எதிரான சிவப்புப் பந்து தொடரில் விளையாடவிருக்கும் இந்திய 'ஏ' அணியின் கேப்டனாக, விக்கெட் கீப்பர் - பேட்டர் ரிஷப் பந்த் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.
1 min
October 22, 2025
Translate
Change font size