कोशिश गोल्ड - मुक्त
கர்நாடகத்தில் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தல்
Dinamani Nagapattinam
|June 11, 2025
கர்நாடகத்தில் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியுள்ளது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
-
பெங்களூரு, ஜூன் 10:
புது தில்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் செவ்வாய்க்கிழமை சந்தித்து, பெங்களூரு கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பாக விளக்கமளித்தனர். இதுதவிர, ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்தும் விவாதித்தனர்.
2016-ஆம் ஆண்டில் கர்நாடகத்தில் முந்தைய காங்கிரஸ் அரசு மேற்கொண்ட ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு லிங்காயத், ஒக்கலிகர் சமுதாயத்தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். மேலும், அந்த ஜாதிவாரி கணக்கெடுப்பை ஏற்கக் கூடாது என்று பாஜக, மஜத கட்சிகள் வலியுறுத்தின.
यह कहानी Dinamani Nagapattinam के June 11, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Nagapattinam से और कहानियाँ
Dinamani Nagapattinam
ரேஷன் கடைகளில் நாப்கின் வழங்கக் கோரிய வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
ரேஷன் கடைகளில் சானிட்டரி நாப்கின்களை மானிய விலையில் அல்லது இலவசமாக வழங்கக் கோரிய வழக்கில், வருகிற டிச.16-ஆம் தேதிக்குள் பதில் அளிக்காவிட்டால், சுகாதாரத்துறைச் செயலர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
1 min
November 19, 2025
Dinamani Nagapattinam
மின்சார கார்கள் விற்பனை 57% உயர்வு
கடந்த அக்டோப ரில் மின்சார கார்களின் மொத்த விற் பனை 57 சதவீதம் உயர்ந்து 18,055ஆக உள்ளது. 7,239 வாகனங்களை விற்பனை செய்து இந்த பிரிவில் டாடா மோட்டார்ஸ் முன்னிலை வகிக்கிறது.
1 min
November 19, 2025
Dinamani Nagapattinam
டிரம்ப்பின் காஸா திட்டம்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஏற்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் காஸா அமைதித் திட்டத்தை ஏற்பது மற்றும் அந்தப் பகுதியில் சர்வதேச அமைதிப் படையை நிறுத்த அனுமதி அளிப்பதற்காக அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஏற்றுக்கொண்டுள்ளது.
1 mins
November 19, 2025
Dinamani Nagapattinam
தெலங்கானாவின் வளரும் தொழில் பிரிவில் தடம் பதிக்கும் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்
தெலங்கானாவின் வளர்ந்து வரும் வணிகப் பிரிவில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் தடம் பதித்துள்ளது.
1 min
November 19, 2025
Dinamani Nagapattinam
முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
சுதந்திரப்போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் நினைவு தினத்தையொட்டி, அவரை நினைவுகூர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
1 min
November 19, 2025
Dinamani Nagapattinam
நிலக்கரி இறக்குமதி 14% அதிகரிப்பு
கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 13.54 சதவீதம் அதிகரித்தது.
1 min
November 19, 2025
Dinamani Nagapattinam
மயக்கும் மாயத் திரை!
நாடன் சூர்யாவின் ஒரு கவிதை ஃபேஸ்புக்கில் சட்டென்று என்னை ஈர்த்தது. நிறைய யோசிக்கவும் வைத்தது.
3 mins
November 19, 2025
Dinamani Nagapattinam
எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் திங்கள்கிழமை (நவ.17) நேரில் சந்தித்தார்.
1 min
November 18, 2025
Dinamani Nagapattinam
ஹசீனாவுக்கு மரண தண்டனை
வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு
2 mins
November 18, 2025
Dinamani Nagapattinam
உலக கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ்: இந்தியாவுக்கு 7 பதக்கங்கள் உறுதி
உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ் போட்டியில் இந்தியாவின் பவன் பர்த்வால், ஹிதேஷ், ஜாதுமணி நவீன், சுமித் ஆகியோர் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.
1 min
November 18, 2025
Translate
Change font size
