कोशिश गोल्ड - मुक्त
நாளை ‘நீட்’ தேர்வு: வழிகாட்டுதல்கள் வெளியீடு
Dinamani Nagapattinam
|May 03, 2025
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு ஞாயிற்றுக் கிழமை (மே 4) நடைபெறவுள்ள நிலையில், தேர்வு மையங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் ‘ஹால் டிக்கெட்’டில் (தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு) குறிப்பிடப்பட்டுள்ளன. மாணவர்கள் அதனை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
-
சென்னை, மே 2:
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு ‘நீட்’ தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதே போன்று, ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு ‘நீட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ‘நீட்’ தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
2025-26-ஆம் கல்வியாண்டுக்கான ‘நீட்’ தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 4) மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. தேர்வுக்குச் சுமார் 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
यह कहानी Dinamani Nagapattinam के May 03, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Nagapattinam से और कहानियाँ
Dinamani Nagapattinam
ஃபெடரேஷன் கோப்பை: அனிமேஷ் தேசிய சாதனை
ஜார்கண்டில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள போட்டியில், ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை ஒரே நாளில் இருமுறை முறியடிக்கப்பட்டது.
1 min
May 23, 2026
Dinamani Nagapattinam
ரொனால்டோ தலைமையில் அல் நாசர் சாம்பியன்
சவூதி அரேபியாவில் நடைபெற்ற சவூதி புரோ லீக் கால்பந்து போட்டியில், போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் சாம்பியன் ஆனது.
1 min
May 23, 2026
Dinamani Nagapattinam
யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: 18 பேருடன் இந்திய மகளிர் அணி
ஜப்பானில் நடைபெறவுள்ள 18 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணி, 18 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
May 23, 2026
Dinamani Nagapattinam
உள்நாட்டு கிரிக்கெட், ஐபிஎல்: ஓய்வு பெற்றார் விஜய் சங்கர்
உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக, இந்திய ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் (35) வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
1 min
May 23, 2026
Dinamani Nagapattinam
தலைமைச் செயலக வளாகத்தைப் பார்வையிட்ட முதல்வர்
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகம் உள்ளிட்ட கட்டடங்களை முதல்வர் ஜோசப் விஜய் முதல்முறையாக பார்வையிட்டார்.
1 min
May 23, 2026
Dinamani Nagapattinam
காலிறுதியில் அஸ்மிதா தோல்வி
மலேய்சியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, காலிறுதிச்சுற்றில் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டார். இத்துடன் போட்டியில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
1 min
May 23, 2026
Dinamani Nagapattinam
3 கல்வியாளர்கள் தொடர்பான உத்தரவை மாற்றிய உச்சநீதிமன்றம்
என்சிஇஆர்டி பாட புத்தக விவகாரம்
1 mins
May 23, 2026
Dinamani Nagapattinam
பயனற்ற உயிருக்கு விடுதலை
கடந்த மார்ச் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தை ஈர்த்தது. கருணை மரணத்தை அனுமதித்து அளிக்கப்பட்ட அந்தத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக கருதப்படுகிறது.
2 mins
May 23, 2026
Dinamani Nagapattinam
விசிக, ஐயுஎம்எல் எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்பு
தமிழக அமைச்சரவை இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை (மே 22) விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில், விசிக திண்டிவனம் தொகுதி எம்எல்ஏ வன்னி அரசு, ஐயூஎம்எல் கட்சியின் பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.
1 min
May 22, 2026
Dinamani Nagapattinam
மின் கட்டணம் உயர்த்தப்படாது
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்
1 min
May 22, 2026
Translate
Change font size

