Facebook Pixel கேரி, கவாஜா பங்களிப்பில் ஆஸ்திரேலியா 326/8 | Dinamani Madurai - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

கேரி, கவாஜா பங்களிப்பில் ஆஸ்திரேலியா 326/8

Dinamani Madurai

|

December 18, 2025

ஆஷஸ் தொடரின் 3-ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்துள்ளது.

கேரி, கவாஜா பங்களிப்பில் ஆஸ்திரேலியா 326/8

அதன் பேட்டர்களில் அலெக்ஸ் கேரி சதம் விளாசி ஸ்கோருக்கு பலம் சேர்க்க, உஸ்மான் கவாஜாவும் குறிப்பிடத்தக்க இன்னிங்ஸை பதிவு செய்தார். இங்கிலாந்து பௌலிங்கில் ஜோஃப்ரா ஆர்ச்சர் அசத்தினார்.

அடிலெய்டில் புதன்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் டாப் ஆர்டரில், டிராவிஸ் ஹெட் 1 பவுண்டரியுடன் 10, ஜேக் வெதரால்டு 4 பவுண்டரிகளுடன் 18, மார்னஸ் லபுஷேன் 2 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

4-ஆவது பேட்டராக வந்த உஸ்மான் கவாஜா நிதானமாக பேட் செய்ய, கேமரூன் கிரீன் 2 பந்துகளில் டக் அவுட்டானார். அண்மையில் ஐபிஎல் ஏலத்தில் இவர் அதிகபட்ச விலையான ரூ.25.20 கோடிக்கு வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Dinamani Madurai

यह कहानी Dinamani Madurai के December 18, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Madurai से और कहानियाँ

Dinamani Madurai

Dinamani Madurai

இணையவழி ரம்மி, போக்கர் விளையாட்டுகளுக்கு தமிழகம் விதித்த தடை செல்லும்

பந்தயம் வைத்து விளையாடப்படும் இணையவழி விளையாட்டுகள் மீது தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள் விதித்த தடை செல்லும் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

1 mins

May 28, 2026

Dinamani Madurai

மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக மம்தா மீது வழக்குப் பதிவு

மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக முன்னாள் முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மீது மேற்கு வங்க காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

time to read

1 min

May 28, 2026

Dinamani Madurai

திமுக-விசிக மோதல் சம்பவம்: 120 பேர் மீது வழக்கு

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பேருந்து நிலையத்தில் திமுகவினரும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினரும் மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பாக, இரு கட்சிகளையும் சேர்ந்த 120 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

time to read

1 min

May 28, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

தங்கம் பவுனுக்கு ரூ. 640 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,17,200-க்கு விற்பனையானது.

time to read

1 min

May 28, 2026

Dinamani Madurai

உலகை நிலைக்கச் செய்யும் ஆயுதம் !

பல்லுயிர் பெருக்கத்தின் அவசியம் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்படும் உலக பல்லுயிர் பெருக்க தினம் அண்மையில் (மே 22) கடைப்பிடிக்கப்பட்டது.

time to read

2 mins

May 28, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

செஸ் வீராங்கனை வைஷாலிக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி

செஸ் வீராங்கனை வைஷாலி சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக ரூ. 10 லட்சம் நிதியுதவியை, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா புதன்கிழமை வழங்கினார்.

time to read

1 min

May 28, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

எடப்பாடி பழனிசாமி-எஸ்.பி.வேலுமணி சமரசம்

ஒற்றுமையுடன் செயல்பட முடிவு

time to read

1 mins

May 28, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

அனாதை நபிகளாரும் அவர் வழி மக்களும்...

அனாதைகளுக்கு மிக உயர்ந்த இடத்தை இஸ்லாம் வழங்குகிறது. அனாதைகளின் சொத்துக்களைப் பாதுகாப்பது, கல்வியளிப்பது, சமூகத்தில் மரியாதையை உறுதி செய்வது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

time to read

2 mins

May 28, 2026

Dinamani Madurai

சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!

மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமற்ற புவிசார் அரசியல் சூழல் மற்றும் அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேற்றம் போன்ற காரணங்களால், இந்தியப் பங்குச் சந்தையில் புதன்கிழமை வீழ்ச்சி காணப்பட்டது.

time to read

1 min

May 28, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

பொது விநியோகத் திட்டத்தில் தொழில்நுட்பம்: ரூ.25,530 கோடியில் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்

time to read

1 min

May 28, 2026

Listen

Translate

Share

-
+

Change font size