Facebook Pixel வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் 18.8 லட்சம் இந்திய மாணவர்கள் | Dinamani Madurai - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் 18.8 லட்சம் இந்திய மாணவர்கள்

Dinamani Madurai

|

December 06, 2025

புது தில்லி, டிச. 5: நடப்பாண்டு ஜன வரி 1-ஆம் தேதி நிலவரப்படி, 153 உலக நாடுகளில் மொத்தம் 18,82,318 இந்திய மாணவர்கள் உயர்கல்வி படித்து வருவதாக நாடாளுமன்றத் தில் மத்திய அரசு தகவல் தெரிவித் தது.

இதுதொடர்பாக மாநிலங்கள வையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வெளியுறவு இணையமைச் சர் கீர்த்திவர்தன் சிங் அளித்த பதி லில், 'உலகெங்கிலும் 153 நாடுகளில் மொத்தம் 18.82 லட்சம் இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயில்கின் றனர். அதிகபட்சமாக, அமெரிக்கா வில் 2,55,447 மாணவர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் 2,53,832 பேர், ஆஸ்திரேலியாவில் 1,96,108 பேர், பிரிட்டனில் 1,73,190 பேர் பயின்று வருகின்றனர்' என்று தெரிவிக்கப் பட்டது.

Dinamani Madurai

यह कहानी Dinamani Madurai के December 06, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Madurai से और कहानियाँ

Dinamani Madurai

காலநிலை மாற்றத்துக்கு மாற்று!

உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.

time to read

2 mins

May 30, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

ராஜஸ்தானை வெளியேற்றியது குஜராத்

இறுதியில் பெங்களூருடன் பலப்பரீட்சை

time to read

1 mins

May 30, 2026

Dinamani Madurai

4-ஆவது சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி

குகேஷ், திவ்யா, ஹம்பி தோல்வி

time to read

1 min

May 30, 2026

Dinamani Madurai

நீட் வினாத்தாள் கசிவு: பொறுப்புடைமையை உறுதி செய்ய வேண்டும்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில் பொறுப்புடைமையை உறுதி செய்யும் வரை உண்மையான பிரச்னை ஓயாது; நமது இளைஞர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

time to read

1 mins

May 30, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

அறம் உணர்த்துவதே கல்வி

ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.

time to read

3 mins

May 30, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

மகளிர் டி20 உலகக் கோப்பையில் 4 இந்திய நடுவர்கள்

நடப்பாண்டு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக 18 பேர் கொண்ட நடுவர் குழுவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்தது.

time to read

1 min

May 29, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...

தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.

time to read

1 mins

May 29, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

தஷ்வந்த் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு

தமிழக அரசு தகவல்

time to read

1 min

May 29, 2026

Dinamani Madurai

கஜகஸ்தானில் முதல் அணுமின் நிலையம்: ரஷியாவுடன் 1,650 கோடி டாலரில் ஒப்பந்தம்

மத்திய ஆசியாவின் மிகப்பெரிய நாடான கஜகஸ்தானில் முதல் அணுமின் நிலையத்தை அமைப்பதற்காக 1,650 கோடி டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் ரஷியா வியாழக்கிழமை கையொப்பமிட்டது.

time to read

1 min

May 29, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

குளறுபடிகளை சகித்துக் கொள்ள மாட்டோம்

'குளறுபடிகளை சகித்துக் கொள்ள மாட்டோம்' என்று சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு விவகாரத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதிபட தெரிவித்துள்ளார்.

time to read

2 mins

May 29, 2026

Listen

Translate

Share

-
+

Change font size