कोशिश गोल्ड - मुक्त

பிகார் காங்கிரஸ் தலைமையகத்தை சூறையாடிய பாஜக தொண்டர்கள்

Dinamani Madurai

|

August 30, 2025

ராகுல் காந்தியின் வாக்குரிமைப் பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிகார் மாநில காங்கிரஸ் தலைமையகத்தை பாஜக தொண்டர்கள் வெள்ளிக்கிழமை சூறையாடினர்.

பாட்னா, ஆக. 29:

பிகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையைக் கண்டித்து, அந்த மாநிலம் முழுவதும் வாக்குரிமை பயணத்தை காங்கிரஸ் கட்சி நடத்தி வருகிறது. தர்பங்கா நகரில் இருதினங்களுக்கு முன்பு அதில் பங்கேற்ற ஒருவர் ஒலிபெருக்கியில் பிரதமர் மோடியைப் பற்றி அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரை அடுத்து அந்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

காங்கிரஸ் நிகழ்வில் பிரதமரைப் பற்றி அவதூறு பரப்பப்பட்டதைக் கண்டித்து, பாட்னாவில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தை நோக்கி பாஜக தொண்டர்கள் வெள்ளிக்கிழமை பேரணியாகச் சென்றனர். அவர்கள் அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்களுடன் மோதலில் ஈடுபட்டதுடன் தலைமை அலுவலகத்தையும் சூறையாடினர்.

Dinamani Madurai

यह कहानी Dinamani Madurai के August 30, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Madurai से और कहानियाँ

Dinamani Madurai

சென்னையில் விடியவிடிய பலத்த மழை

அதிகபட்சமாக மணலியில் 270 மி.மீ. பதிவு

time to read

1 min

September 01, 2025

Dinamani Madurai

சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா

ஜப்பானை வீழ்த்தி 2-ஆவது வெற்றி கண்டது

time to read

1 min

September 01, 2025

Dinamani Madurai

ஒற்றைப்புள்ளி மக்களாட்சி

மக்களாட்சி என்று நாம் எல்லாரும் தினமும் பயன்படுத்தும் வார்த்தைக்கும், நடக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளும் போது அரசியல் கட்சிகளை எங்கே கொண்டு நிறுத்துவது என்பதுதான் நம் கேள்வியாக இருக்கிறது.

time to read

2 mins

September 01, 2025

Dinamani Madurai

பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Madurai

மாவு பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு அளிக்கக் கோரிக்கை

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் மாவு பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மதுரை மாவட்ட மாவு தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Madurai

முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Madurai

ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

தொழில் முதலீடுகளை ஈர்க்க ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனி சென்றடைந்தார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Madurai

அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் மறுஅறிவிப்பு வரை முழுமையாக நிறுத்தம்

அமெரிக்க சுங்கத் துறை வெளியிட்டுள்ள புதிய விதிகளில் உள்ள தெளிவின்மை காரணமாக, அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து அஞ்சல் சேவைகளையும் இந்திய அஞ்சல் துறை மறுஅறிவிப்பு வெளியிடும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Madurai

டிஸ்மெனோரியா- தவணை தவறாத வேதனை!

பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடுவதும், விண்வெளிக்குப் பயணமான சாதனையைக் கொண்டாடுவதும் இங்கே ஒரே காலகட்டத்தில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

time to read

2 mins

September 01, 2025

Dinamani Madurai

தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக (பொ) வெங்கடராமன் பொறுப்பேற்பு

தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size