कोशिश गोल्ड - मुक्त
முன்மாதிரி பள்ளி..
Dinamani Madurai
|August 10, 2025
துக்கோட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட அரிமளம் ஒன்றியத்தில் உள்ள மிரட்டுநிலையின் முக்கிய பிரதான சாலையில், மரங்களின் நடுவே இயற்கை சூழலில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாலை நேர சிறப்பு வகுப்புகளை தலைமையாசிரியர் அழ.முத்துக்குமார் நடத்திவருகிறார்.
மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை, கல்வி சார்ந்த விஷயங்களை எடுத்துரைக்கும் அவர், பல்வேறு பள்ளியின் மேம்பாட்டுக்காகப் பெருமளவு உதவியாக இருந்து, 'முன்மாதிரி பள்ளி'யாக்கியுள்ளார்.
அவரிடம் பேசியபோது:
"புதுகை பெரியார் நகரில் வசித்து வருகிறேன். 2019-ஆம் ஆண்டில் இருந்து இந்தப் பள்ளியில் பணி யாற்றி வருகிறேன்.
பள்ளி வளர்ச்சிக்காக, நான் எனது ஊதியத்தில் இருந்து ஒரு பகுதியை ஒதுக்கி வருகிறேன். மேலும், நண்பர்களிடம் உதவிகளைப் பெற்றும் உதவிகளைச் செய்துவருகிறேன்.
கடந்த ஆண்டு காலாண்டு தேர்வில் தேர்ச்சி பெற்ற 104 மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வில் தேர்ச்சி பெற்ற 130 மாணவர்களுக்கும் தலா ரூ.500 வீதம் ஊக்கத் தொகை யாக வழங்கினோம். மாணவர்களுக்கு நாள்தோறும் தரமான குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது.
यह कहानी Dinamani Madurai के August 10, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Madurai से और कहानियाँ
Dinamani Madurai
அமெரிக்காவுடன் போரிடவும் தயார்: ஈரான்
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார், தேவைப்பட்டால் போரிடவும் தயார் என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
1 min
January 13, 2026
Dinamani Madurai
அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் கட்சியிலிருந்து நீக்கம்
அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பாமக பொதுச்செயலர் எம். முரளி சங்கர் தெரிவித்துள்ளார்.
1 min
January 13, 2026
Dinamani Madurai
ரோஹிங்கியாக்கள் இன அழிப்பு மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்
மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு செய்யப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் அந்த நாட்டு அரசுக்கு எதிராக நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.
1 min
January 13, 2026
Dinamani Madurai
மாற்றத்தைப் பார்வையில் தொடங்குவோம்!
சமூகத்தின் அசைக்க முடியாத அடித்தளம் கல்வி.
2 mins
January 13, 2026
Dinamani Madurai
பங்குச் சந்தையில் 5 நாள் சரிவுக்கு முடிவு
மும்பை, ஜன.
1 min
January 13, 2026
Dinamani Madurai
தமிழக அரங்குகளைப் பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ்
புது தில்லியில் நடைபெற்றுவரும் பன்னாட்டுப் புத்தகக் காட்சியைப் பார்வையிட்ட தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், தமிழகத்தில் வாசிப்பு மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
1 min
January 13, 2026
Dinamani Madurai
அரையிறுதியில் கர்நாடகம், சௌராஷ்டிரம்
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகம், சௌராஷ்டிரம் அணிகள் அரை யிறுதி ஆட்டத்துக்கு திங்கள்கிழமை முன்னேறின.
1 min
January 13, 2026
Dinamani Madurai
வளர்ச்சிக்கு வித்திடும் பயிற்சி!
மத்திய அரசு வருகிற 2047ஆம் ஆண்டை நோக்கி இந்தியாவை இட்டுச்செல்ல பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது.
3 mins
January 13, 2026
Dinamani Madurai
தேசிய கூடைப்பந்து: ரயில்வேக்கு இரட்டை பட்டம்
தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டியில் இந்திய ரயில்வே இரட்டை சாம்பியன் பட்டம் வென்றது.
1 min
January 12, 2026
Dinamani Madurai
கோலி அதிரடியில் இந்தியா வெற்றி
வதோதராவில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.
1 min
January 12, 2026
Translate
Change font size
