कोशिश गोल्ड - मुक्त
ஜூலை 14 முதல் பி.இ. பொது கலந்தாய்வு
Dinamani Madurai
|June 28, 2025
தரவரிசைப் பட்டியலில் 144 மாணவர்கள் 200 மதிப்பெண்
-
சென்னை, ஜூன் 27: தமிழகத்தில் பொறியியல் சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 7-ஆம் தேதியும், பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 14-ஆம் தேதி தொடங்குகிறது.
பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 144 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றனர். கடந்த ஆண்டு 64 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், நிகழாண்டு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகள், அரசுக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் என அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் இதில் அடங்கும். இந்தக் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாகும்.
இந்த இடங்களில் நிகழ் கல்வியாண்டில் (2025-2026) சேருவதற்கான இணையவழி விண்ணப்ப பதிவு கடந்த மே 7-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 6-ஆம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து, ரேண்டம் எண் கடந்த 11-ஆம் தேதி இணையவழியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பொறியியல் சேர்க்கை சேவை மையங்களில் மாணவர்களின் சான்றிதழ்களை இணையவழியில் சரிபார்க்கும் பணி கடந்த 20-ஆம் தேதி முடிவடைந்தது.
यह कहानी Dinamani Madurai के June 28, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Madurai से और कहानियाँ
Dinamani Madurai
ம.பி.: போஜ்சாலா கோயில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
முஸ்லிம் வாரியம்
1 min
May 17, 2026
Dinamani Madurai
ரூ.182 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்
இதுவரை இல்லாத வகையில் ரூ. 182 கோடி மதிப்பிலான 'ஜிஹாதி போதைப் பொருள்' என்றழைக்கப்படும் கேப்டகன் போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
May 17, 2026
Dinamani Madurai
வெள்ளைக் குள்ளன்
இயற்கையின் படைப்புகளானது அழகும், அற்புதமும், பேரதிசயமும், ஆச்சரியமும் புதிரும் நிறைந்தவை. இவை மனிதர்களின் கல்வி, கேள்வி ஞானத்துக்கு அப்பாற்பட்டு அதற்கென்று தகவமைத்துக் கொண்ட விதியில் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத பெருங்கால கோட்பாட்டைக் கொண்டிருக்கிறது.
2 mins
May 17, 2026
Dinamani Madurai
நகை ஏலத்துக்கு தடை கோரி மனு: ரிசர்வ் வங்கி மண்டல அலுவலர் பதிலளிக்க உத்தரவு
நகை ஏலத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல அலுவலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min
May 17, 2026
Dinamani Madurai
அபிஷேக் பானர்ஜி மீது வழக்குப் பதிவு
தேர்தல் பிரசாரத்தின் போது நடைபெற்ற நிகழ்ச்சிகளில், பொது ஒழுங்கையும் சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில், ஆத்திரமூட்டும் கருத்துகளைத் தெரிவித்ததாக மம்தாவின் நெருங்கிய உறவினரும், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
1 min
May 17, 2026
Dinamani Madurai
லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min
May 17, 2026
Dinamani Madurai
இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.
1 min
May 17, 2026
Dinamani Madurai
அருங்காட்சியக அதிசயம்!
முன்னோர்களின் வாழ்க்கைமுறை, கலை, கலாசாரம், வரலாறு, அறிவியல், தொல்லியல் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொருள்களைச் சேகரித்து, பாதுகாத்து இன்றைய, எதிர்வரும் தலைமுறையினருக்குக் காட்சிப் படுத்தும் இடம்தான் அருங்காட்சியகங்கள்.
2 mins
May 17, 2026
Dinamani Madurai
வியக்க வைக்கும் கடப்பாக்கம் ஏரி
சென்னை என்றாலே மெரீனா கடற்கரை, காண்போரை வியக்க வைக்கும் வானுயர்ந்த கட்டடங்கள், பறக்கும் ரயில், சுரங்கத்துக்குள் சுற்றிவரும் மெட்ரோ, சாலையில் இரைச்சலுடன் விரையும் கார்கள், இரு சக்கர வாகனங்கள் எனப் பரபரப்பான பெருநகராகவே நினைவுகள் சுழலும்.
1 mins
May 17, 2026
Dinamani Madurai
'நீட்' வினாத்தாள் விவகாரம்: பெண் விரிவுரையாளர் கைது
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம், புணேயைச் சேர்ந்த உயிரியல் பாட பெண் விரிவுரையாளர் மனீஷா குருநாத் மந்தாரே சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
May 17, 2026
Translate
Change font size
