Facebook Pixel கேரளத்தில் தொடரும் பாரத மாதா சர்ச்சை | Dinamani Kanchipuram - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

கேரளத்தில் தொடரும் பாரத மாதா சர்ச்சை

Dinamani Kanchipuram

|

June 11, 2025

கேரளத்தில் பாரத மாதா படத்தைப் பயன்படுத்துவது தொடர்பான சர்ச்சை நீடித்து வருகிறது.

கோட்டயம், ஜூன் 10:

கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் அண்மையில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் பாரத மாதா படத்துக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்விழாவை கேரள வேளாண் துறை அமைச்சரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகருமான பி.பிரசாத் புறக்கணித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் 'அரசியல் சாசனத்தின்படியோ மத்திய அரசின் அதிகாரபூர்வ உத்தரவின்படியோ பாரத மாதா படத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட வடிவம் ஏதுமில்லை. சம்பந்தப்பட்ட விழாவில் வைக்கப்பட்டிருந்த பாரதமாதா படம் ஆர்எஸ்எஸ் அமைப்பு பயன்படுத்துவதாகும்' என்று தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் கேரள மாநில அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Dinamani Kanchipuram

यह कहानी Dinamani Kanchipuram के June 11, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Kanchipuram से और कहानियाँ

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

வியக்க வைக்கும் கடப்பாக்கம் ஏரி

சென்னை என்றாலே மெரீனா கடற்கரை, காண்போரை வியக்க வைக்கும் வானுயர்ந்த கட்டடங்கள், பறக்கும் ரயில், சுரங்கத்துக்குள் சுற்றிவரும் மெட்ரோ, சாலையில் இரைச்சலுடன் விரையும் கார்கள், இரு சக்கர வாகனங்கள் எனப் பரபரப்பான பெருநகராகவே நினைவுகள் சுழலும்.

time to read

1 mins

May 17, 2026

Dinamani Kanchipuram

உயர்ந்தவற்றுள் உயர்ந்தது

செய்யுளைப் பொருளாலும், சொல்லாலும் அழகுபடுத்துவதே அணி.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Kanchipuram

கபடியில் கலக்கும் 'இளம்புயல்'

தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட காளத்திமடம் எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த 'இளம்புயல்' கபடி அணியின் பதினான்கு வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் திறந்தவெளி, அரசு நடத்தும் கபடி போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.

time to read

1 mins

May 17, 2026

Dinamani Kanchipuram

ஒற்றைக் கட்சி ஆட்சி முறைக்கு முடிவு: க.கிருஷ்ணசாமி

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்ததன் மூலம், ஒற்றைக்கட்சி ஆட்சி முறைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் க. கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Kanchipuram

சென்னைக்கு ஏமாற்றம்: பெங்களூருக்கு வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-2 கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சியிடம் சனிக்கிழமை தோல்வி கண்டது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

பிளே-ஆஃப் நம்பிக்கையில் நீடிக்கும் கொல்கத்தா

ஐபிஎல் போட்டியின் 60-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 29 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை சனிக்கிழமை வென்றது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Kanchipuram

தனித்துவ அடையாள அட்டை பெறாத 7.54 லட்சம் விவசாயிகள்!

இருபது மாதங்களுக்கும் மேலாக கால அவகாசம் வழங்கியும்கூட தமிழகத்தில் சுமார் 7.54 லட்சம் விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை பெறுவதற்கு முன்வரவில்லை.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Kanchipuram

முதல்வர் விஜய், அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

நிதித் துறை - செங்கோட்டையன், சுகாதாரம் - கே.ஜி.அருண்ராஜ்

time to read

1 mins

May 17, 2026

Dinamani Kanchipuram

கலம் தொடா மகளிர்

சங்க இலக்கியங்களில் நாம் காணும் சில சடங்குகள் இன்றைக்கும் நமது இல்லங் களில் தவறாது கடைப்பிடிக்கும் சடங்குக ளாக இருக்கின்றன.

time to read

1 mins

May 17, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

'நீட்' தேர்வு மூலம் ஊழல் நடக்கிறது: கி.வீரமணி

நீட் தேர்வு மூலம் மிகப்பெரிய அளவில் ஊழல் நடக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.

time to read

1 min

May 17, 2026

Translate

Share

-
+

Change font size