कोशिश गोल्ड - मुक्त
ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் இறுதி
Dinamani Erode & Ooty
|June 16, 2026
ஜூன் 19-இல் கையொப்பம்: டிரம்ப் அறிவிப்பு
-
ஈரான் - அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
அமைதி ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) கையொப்பமிட உள்ளன.
இதுகுறித்து அறிவிப்பை தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை பதிவிட்டார். டிரம்ப் 80 வயதை எட்டிய தினத்தில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் ஈரான் மீது அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த 107 நாள்களாக நடத்திவந்த போர் முழுமையாக முடிவுக்கு வர உள்ளது. ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட உள்ளதால், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பும் நீங்க உள்ளது.
டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த ஒப்பந்தம் மூலம் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என்பதோடு, ஈரான் துறைமுகங்களில் அமெரிக்க கடற்படைகளின் முற்றுகையும் முடிவுக்கு வரும். இதன்மூலம், உலக நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையில் இனி தடையின்றி செல்ல முடியும் என்பதோடு, கச்சா எண்ணெய் விநியோகமும் தடையின்றி நடைபெறும்.
அமைதி ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) கையொப்பமான பிறகு, ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும்.
यह कहानी Dinamani Erode & Ooty के June 16, 2026 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Erode & Ooty से और कहानियाँ
Dinamani Erode & Ooty
'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: 'சூப்பர் ஓவரில்' இந்தியாவை வென்றது இலங்கை
'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில், இலங்கை 'சூப்பர் ஓவர்'-இல் இந்தியாவை திங்கள்கிழமை வென்றது.
1 min
June 16, 2026
Dinamani Erode & Ooty
உண்மைத் தொண்டர்களை எதிரியாகப் பார்க்கிறது அதிமுக தலைமை
அதிமுகவில் உழைக்கும் உண்மைத் தொண்டர்களை கட்சித் தலைமை எதிரிகளாகப் பார்ப்பதாக அந்தக் கட்சியின் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.
1 min
June 16, 2026
Dinamani Erode & Ooty
ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் இறுதி
ஜூன் 19-இல் கையொப்பம்: டிரம்ப் அறிவிப்பு
2 mins
June 16, 2026
Dinamani Erode & Ooty
கடந்த 4 நாள்களில் தங்கம் பவுன் ரூ.4,560 உயர்வு
ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560-க்கு விற்பனையானது. இதன்மூலம் கடந்த 4 நாள்களில் பவுனுக்கு ரூ.4,560 உயர்ந்துள்ளது.
1 min
June 16, 2026
Dinamani Erode & Ooty
கபடி பயிற்சிக்கு 'மேட்' வசதியுடன் உள்விளையாட்டு அரங்குகள் வேண்டும்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல, 'மேட்' (தரைவிரிப்பு) வசதியுடனான உள்விளையாட்டு அரங்குகளை உருவாக்குவது அவசியம் என இந்திய மகளிர் கபடி அணி பயிற்சியாளர் கவிதா செல்வராஜ் தெரிவித்தார்.
1 min
June 16, 2026
Dinamani Erode & Ooty
அகல் சுடரும் அறப்பயணமும்...
வ றுமையும் சமூகப் புறக்கணிப்பும் சூழ்ந்த எளிய பின்னணியில் பிறந் தபோதும், நிலமற்ற ஏழைகளின் வாழ் வில் நம்பிக்கை ஒளியேற்றிய கிருஷ்ணம் மாள் ஜெகந்நாதன், காந்திய வழியிலேயே வாழ்ந்து வருபவர்.
3 mins
June 16, 2026
Dinamani Erode & Ooty
வாழ்க்கைப் பயணம்
நம் வாழ்க்கையில் நம்மால் மறக்கமுடியாத பசுமையான நினைவுகளாகத் திகழ்பவை பயணங்கள்தான். அதிலும் குறிப்பிடத் தகுந்தவை நமது சிறுவயதுப் பயணங்கள்.
3 mins
June 15, 2026
Dinamani Erode & Ooty
மக்கள் விரோதச் செயல்களை அனுமதிக்க மாட்டோம்
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்
1 min
June 15, 2026
Dinamani Erode & Ooty
ஜோசப் விஜய் எதிர்கொள்ளும் சவால்கள்
அரசியல் வியூக அறிஞர்கள், ஜோதிடர்கள் - இவர்களின் துல்லிய கணிப்பையெல்லாம் பொய்யாக்கி, பெரும் எண்ணிக்கையில் வெற்றி பெற்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் முதல்வர் ஜோசப் விஜய்.
2 mins
June 15, 2026
Dinamani Erode & Ooty
மொராக்கோவுடன் டிரா செய்த பிரேஸில்
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில், 5 முறை சாம்பியனான பிரேஸில் 1-1 கோல் கணக்கில் மொராக்கோவுடன் டிரா செய்தது.
1 min
June 15, 2026
Listen
Translate
Change font size

