कोशिश गोल्ड - मुक्त
போரை நிறுத்தவிட்டால் கரும் வரி விதிப்பு
Dinamani Erode & Ooty
|September 24, 2025
ஐ.நா. சபையில் ரஷியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷியா முன்வராவிட்டால், அந்நாடு மீது மிக வலுவான முறையில் வரிகளை விதிக்க அமெரிக்கா முழுமையாகத் தயாராக உள்ளது என்று ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்தார்.
உக்ரைன்-ரஷியா இடையிலான போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர, அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். இதுதொடர்பாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், உக்ரைன் அதிபர் வொலொதிமீர் ஸெலென்ஸ்கியுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியபோதிலும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச் சபையின் 80-ஆவது அமர்வு பொது விவாதம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் அமெரிக்க அதிபராக 2-ஆவது முறை பதவியேற்ற பின்னர், டிரம்ப் முதல்முறையாக உரையாற்றினார்.
அவர் பேசியதாவது: உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷியா முன்வராவிட்டால், அந்நாடு மீது மிக வலுவான முறையில் வரிகளை விதிக்க அமெரிக்கா முழுமையாகத் தயாராக உள்ளது. இந்த நடவடிக்கை போர் மூலம் ரத்தம் சிந்தப்படுவதை நிறுத்தும்.
यह कहानी Dinamani Erode & Ooty के September 24, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं?साइन इन करें
Dinamani Erode & Ooty से और कहानियाँ

Dinamani Erode & Ooty
தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்
காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்
1 min
May 21, 2026

Dinamani Erode & Ooty
பத்தாம் வகுப்பு: 94.31% தேர்ச்சி
புதுக்கோட்டை முதலிடம்
1 mins
May 21, 2026
Dinamani Erode & Ooty
பேச்சுவார்த்தையே தீர்வு!
பிரச்னைகள் தீர்வதற்கு உரிய யோசனையை குழந்தை சொன்னாலும் கேட்க வேண்டும். அல்லது ஒரு கிளியே சொன்னாலும் கேட்க வேண்டும்.
2 mins
May 21, 2026
Dinamani Erode & Ooty
717 டாஸ்மாக் கடைகளை மூடுவது தமிழக அரசின் நல்ல முடிவு
உயர்நீதிமன்றம் பாராட்டு
1 min
May 21, 2026

Dinamani Erode & Ooty
அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் இடம்பெற வாய்ப்பில்லை
தவெக அமைச்சரவையில் அதிமுகவின் ஒரு பிரிவு எம்எல்ஏக்கள் இடம்பெற வாய்ப்பு இல்லை என்ற தகவல் தவெக தரப்பிலிருந்து தனக்கு தரப்பட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
1 min
May 21, 2026

Dinamani Erode & Ooty
வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்
ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026

Dinamani Erode & Ooty
ஊழல் ஒழிப்பு - தொலைநோக்கு கடமை!
இது எந்த உழைப்பும் இல்லாமல், எந்தத் தொழிலும் செய்யாமல் அரசியல் அதிகாரத்தால் மட்டுமே சேர்க்கப்படும் திருட்டுப் பணம்.
3 mins
May 20, 2026

Dinamani Erode & Ooty
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
நார்வேயில் பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பின்போது இந்தியா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை எழுப்ப முயன்ற விவகாரத்தில், இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
1 min
May 20, 2026

Dinamani Erode & Ooty
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
1 mins
May 20, 2026
Dinamani Erode & Ooty
நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு 4 நிறுவனங்கள் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து
தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து ரூ.487 கோடி வரை முறைகேடு செய்ததாக தொழிலதிபர் அஹமது ஏ.ஆர். புஹாரிக்கு தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
May 19, 2026
Translate
Change font size

