Facebook Pixel பிகாரில் வாக்குரிமை பயணம்: தொடங்கினார் ராகுல் | Dinamani Erode & Ooty - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

பிகாரில் வாக்குரிமை பயணம்: தொடங்கினார் ராகுல்

Dinamani Erode & Ooty

|

August 18, 2025

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கிலும் எதிர்க்கட்சிகள் சார்பிலான வாக்குரிமை பயணத்தை பிகாரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

சசாரம், ஆக. 17: வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கிலும் எதிர்க்கட்சிகள் சார்பிலான வாக்குரிமை பயணத்தை பிகாரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

ரோத்தாஸ் மாவட்டம், சசாரம் நகரில் நடைபெற்ற இந்தப் பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஷ்ட்ரீய ஜனதா தள நிறுவனர் லாலு பிரசாத் மற்றும் தலைவர் தேஜஸ்வி யாதவ், இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தப் பயணம் செப்டம்பர் 1-ஆம் தேதி பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் நிறைவடைய உள்ளது. நடை பயணமாகவும், வாகனப் பயணமாகவும் 16 நாள்கள் 1,300 கி.மீ. தொலைவைக் கடந்து 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.

Dinamani Erode & Ooty

यह कहानी Dinamani Erode & Ooty के August 18, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Erode & Ooty से और कहानियाँ

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

சிங்கப் பெண் படையில் புதிதாக 2,500 பணியிடங்கள்

முதல்வர் விஜய் அறிவிப்பு

time to read

2 mins

June 10, 2026

Dinamani Erode & Ooty

ஹெச்-1பி விசா கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக டிரம்ப் உயர்த்தியது ரத்து

அமெரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

time to read

1 mins

June 10, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

பசுமை எரிசக்தி உற்பத்தியை அதிகரித்தால் மின் கொள்முதலை குறைக்கலாம்

அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்

time to read

1 min

June 10, 2026

Dinamani Erode & Ooty

ருதுராஜ் சதம்: இலங்கையை வென்றது இந்தியா

‘ஏ’ அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்

time to read

1 mins

June 10, 2026

Dinamani Erode & Ooty

தமிழர் வாழ்வியலின் எதிர்காலம்

மனித வரலாற்றின் ஒவ்வொரு காலமும் ஒரு புதிய வாழ்வியலை உருவாக்கியுள்ளது. கற்காலம் மனிதனின் உடல் உழைப்பை மையமாகக் கொண்டிருந்தது.

time to read

3 mins

June 10, 2026

Dinamani Erode & Ooty

'சாஸ்த்ரா'வில் பி.டெக். படிப்பில் 5 துணைப் படிப்புகள் அறிமுகம்

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் பி.டெக். மாணவர்களுக்காக 5 புதிய துணைச் சிறப்புப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

time to read

1 min

June 10, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

வங்கதேசத்திடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசம் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் 86 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.

time to read

1 min

June 10, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

காங்கிரஸின் அணுகுமுறையால் கூட்டணியில் அதிருப்தி

அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களின் போது காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறையால் இண்டி கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்று மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 09, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

காங்கிரஸ் தன்னை வலுப்படுத்த முயல்வது தவறா?

கேரளம், மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தனது கட்சியை வலுப்படுத்த முயல்வது எப்படி கூட்டணியைப் பலவீனப்படுத்தும் செயலாகும் என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினார்.

time to read

1 min

June 09, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

மின்வாரியத்தில் 15,000 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்

time to read

1 min

June 09, 2026

Translate

Share

-
+

Change font size