कोशिश गोल्ड - मुक्त
மாவட்டத்தில் தனியார் பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா
Dinamani Erode & Ooty
|August 16, 2025
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
-
ஈரோடு, ஆக. 15:
ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் முதலியார் கல்வி அறக்கட்டளைத் தலைவர் வி.ராஜமாணிக்கம் தேசியக் கொடி ஏற்றினார். செயலர் கே.கே.பாலுசாமி முன்னிலை வகித்தார். பொருளாளர் விஜயகுமார், இணைச் செயலாளர் அருண்குமார் பாலுசாமி, துணைத் தலைவர்கள் மாணிக்கம், ராமச்சந்திரன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஈரோடு ஆர்டி சர்வதேசப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா, ஆண்டு விளையாட்டு விழாவுக்கு பள்ளி நிறுவனர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் ராதா செந்தில்குமார், பள்ளி தலைவர் ராகுல், நிர்வாக அலுவலர் கீர்த்தனா, முதல்வர் ஹேமாமாலினி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
பெருந்துறை சாகர் சர்வதேசப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி முதல்வர் ஷீஜா வரவேற்றார். தாளாளர் சௌந்திரராசன் தேசியக் கொடி ஏற்றினார். பள்ளியின் கல்வி இயக்குநர் ஐசக் பிரபு, சாகர் அறக்கட்டளைத் தலைவர் எஸ்.ஆறுமுகம், பொருளாளர் எஸ்.கே.பழனிசாமி, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
यह कहानी Dinamani Erode & Ooty के August 16, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Erode & Ooty से और कहानियाँ
Dinamani Erode & Ooty
வாழ்க்கைப் பயணம்
நம் வாழ்க்கையில் நம்மால் மறக்கமுடியாத பசுமையான நினைவுகளாகத் திகழ்பவை பயணங்கள்தான். அதிலும் குறிப்பிடத் தகுந்தவை நமது சிறுவயதுப் பயணங்கள்.
3 mins
June 15, 2026
Dinamani Erode & Ooty
மக்கள் விரோதச் செயல்களை அனுமதிக்க மாட்டோம்
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்
1 min
June 15, 2026
Dinamani Erode & Ooty
ஜோசப் விஜய் எதிர்கொள்ளும் சவால்கள்
அரசியல் வியூக அறிஞர்கள், ஜோதிடர்கள் - இவர்களின் துல்லிய கணிப்பையெல்லாம் பொய்யாக்கி, பெரும் எண்ணிக்கையில் வெற்றி பெற்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் முதல்வர் ஜோசப் விஜய்.
2 mins
June 15, 2026
Dinamani Erode & Ooty
மொராக்கோவுடன் டிரா செய்த பிரேஸில்
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில், 5 முறை சாம்பியனான பிரேஸில் 1-1 கோல் கணக்கில் மொராக்கோவுடன் டிரா செய்தது.
1 min
June 15, 2026
Dinamani Erode & Ooty
பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் இந்தியா 64 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
June 15, 2026
Dinamani Erode & Ooty
நியூஸிலாந்து தோல்வி
டி20 உலகக் கோப்பை போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியனான நியூஸிலாந்தை வென்றது.
1 min
June 15, 2026
Dinamani Erode & Ooty
ரஷிய எண்ணெய்க் கப்பலை சிறைபிடித்த பிரிட்டன்
உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட ரஷியாவுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில், ரஷிய எண்ணெய்க் கப்பலை பிரிட்டன் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்தது. இதன்மூலம், இத்தகைய நடவடிக்கையில் முதல் முறையாக ஈடுபட்டதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
1 min
June 15, 2026
Dinamani Erode & Ooty
நீத்தார் - பெரியார் - நல்லோர்
திருக்குறளைவிட நாலடியார் காலத்தால் பிற்பட்டது; சமண முனிவர் பலரால் எழுதப்பட்டது; பதுமனார் என்பவரால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்புநூல்; திருக்குறளுக்கு அடுத்த சிறந்த நீதி நூலாகப் போற்றப்படுவது; இதில் திருக்குறளின் தாக்கம் மிகுந்திருப்பதைப் பல பாடல்களால் அறியலாம்.
1 min
June 14, 2026
Dinamani Erode & Ooty
அணிலாடும் முன்றில்
கிராமங்களில் ஒன்றைச் சொல்வதற்கு அதை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு பொருளைச் சொல்லிப் பேசுவதை அதிகம் காணலாம்.
1 mins
June 14, 2026
Dinamani Erode & Ooty
நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!
மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் மாபெரும் காவியங்கள் ஆகும்.
2 mins
June 14, 2026
Translate
Change font size

