Facebook Pixel பாஜக தேசிய செயல் தலைவராக பிகார் அமைச்சர் நிதின் நவீன் நியமனம் | Dinamani Dindigul & Theni - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

பாஜக தேசிய செயல் தலைவராக பிகார் அமைச்சர் நிதின் நவீன் நியமனம்

Dinamani Dindigul & Theni

|

December 15, 2025

பாஜக தேசிய செயல் தலைவராக பிகார் மாநில அமைச்சர் நிதின் நவீன் (45) ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட் டார்.

பாஜக தேசிய செயல் தலைவராக பிகார் அமைச்சர் நிதின் நவீன் நியமனம்

பாஜக தேசிய செயல் தலைவராக நிதின் நவீனை பாஜக ஆட்சிமன்றக் குழு நியமித்துள்ளதாக கட்சியின் தேசிய பொதுச் செயலர் அருண் சிங் ஞாயிற்றுக்கிழமை வெளி யிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிய மனத்தின் மூலம் ஜெ.பி. நட்டாவுக் குப் பின் கட்சியின் தேசியத் தலைவராக நிதின் நவீன் பதவி யேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இளம் தலைவர் பாஜ கவை வழிநடத்தவிருப்பது, அக்கட்சியில் தலைமுறை ரீதியி லான மாற்றத்தைக் குறிப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

Dinamani Dindigul & Theni

यह कहानी Dinamani Dindigul & Theni के December 15, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Dindigul & Theni से और कहानियाँ

Dinamani Dindigul & Theni

சபலென்கா முன்னேற்றம்; மெத்வதேவ் வெளியேற்றம்

நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், பெலாரஸின் அரினா சபலென்கா 2-ஆவது சுற்றுக்கு முன்னேற, முன்னணி வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வெதெவ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

time to read

1 min

May 27, 2026

Dinamani Dindigul & Theni

2-வது சுற்றில் சிந்து, சாத்விக்/சிராக் இணை

சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி தங்கள் பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 27, 2026

Dinamani Dindigul & Theni

மகளிர் ஹாக்கி: இந்தியா தோல்வி

ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான முதல் நட்பு ரீதியிலான ஹாக்கி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 1-2 கோல் கணக்கில் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.

time to read

1 min

May 27, 2026

Dinamani Dindigul & Theni

போதை கலாசாரத்துக்கு தீர்வுகாணும் பயணம்

இளமைக் காலம் என்பது புதிய அனுபவங்களைத் தேடிச் செல்ல ஆர்வம் காட்டும் பருவமாகும்.

time to read

3 mins

May 27, 2026

Dinamani Dindigul & Theni

மக்கள் தீர்ப்பை ஏற்காமல் நாடகமாடுவது யார்?

காங்கிரஸ் எம்.பி. கேள்வி

time to read

1 min

May 26, 2026

Dinamani Dindigul & Theni

நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏ பாடம் கற்காதது வருத்தமளிக்கிறது

'நீட் வினாத்தாள்கள் இதற்கு முன்பும் கசிந்துள்ள நிலையிலும், அதிலிருந்து அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) பாடம் கற்காதது மிகுந்து வருத்தமளிக்கிறது' என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை குறிப்பிட்டது.

time to read

1 mins

May 26, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

முதல் சுற்றில் வென்ற ஜோகோவிச், ரைபகினா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், கஜகஸ்தானின் எலனா ரைபகினா உள்ளிட்டோர், தங்கள் முதல் சுற்றில் திங்கள்கிழமை வெற்றி பெற்றனர்.

time to read

1 min

May 26, 2026

Dinamani Dindigul & Theni

இடைவெளி குறைய வேண்டும் !

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 60 ஆண்டு காலம் கோலோச்சி வந்த திராவிட இயக்கம் அகற்றப்பட்டுள்ளது. அண்மையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.

time to read

3 mins

May 26, 2026

Dinamani Dindigul & Theni

மண் வளத்தில் கூட்டணி நிர்ப்பந்தம்

இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்து இன்று பரவலாகப் பேசப்படுகிறது; அனைவரும் நஞ்சில்லா உணவையே விரும்புகின்றனர். ஆனால், கள எதார்த்தம் முற்றிலும் வேறாக உள்ளது.

time to read

2 mins

May 26, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு

தில்லியில் செவ்வாய்க்கிழமை (மே 26) காலை 11 மணிக்கு நடைபெறும் முக்கியக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.

time to read

1 min

May 26, 2026

Listen

Translate

Share

-
+

Change font size