कोशिश गोल्ड - मुक्त
தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.4,144 கோடி
Dinamani Dindigul & Theni
|October 03, 2025
தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை தொடக்கம்
-
தமிழகத் துக்கு ரூ.4,144 கோடி உள்பட ஒட்டு மொத்தமாக 28 மாநிலங்களுக்கு ரூ. 1.01 லட்சம் கோடி கூடுதல் வரிப்பகிர்வை மத்திய அரசு புதன்கிழமை விடுவித்தது. இதையடுத்து, தமிழகத்தில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களுக்கான இலவச மாண வர் சேர்க்கை தொடங்கப்படுவதாக தமி ழக அரசு அறிவித்தது. தமிழகம் முழுவ தும் உள்ள 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் 1 லட்சம் இலவச மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன.
முன்னதாக, பண்டிகை காலத்தில் மாநிலங்களின் மூலதன செலவு மற்றும் நிதிநிலையை மேம்படுத்தி நலத்திட்டங்களுக்கு செல விடும் விதமாக மத்திய அரசு 28 மாநிலங் களுக்கு ரூ.1.01 லட்சம் கோடியை புதன் கிழமை விடுவித்தது.
இதுதவிர மாதாந்திர நிதியுதவியாக மாநிலங்களுக்கு வழங்கப்படும் ரூ.81,735 கோடி அக்.10-ஆம் தேதி விடுவிக்கப்பட வுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் வெளி யிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தது.
यह कहानी Dinamani Dindigul & Theni के October 03, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Dindigul & Theni से और कहानियाँ
Dinamani Dindigul & Theni
பத்தாம் வகுப்பு: 94.31% தேர்ச்சி
புதுக்கோட்டை முதலிடம்
1 mins
May 21, 2026
Dinamani Dindigul & Theni
தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 13-ஆம் தேதி நடந்த தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் முறைகேடுகள், ஊழல்கள் நடந்ததாகவும், அதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், விசாரணை முடியும் வரை தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1 min
May 21, 2026
Dinamani Dindigul & Theni
பேச்சுவார்த்தையே தீர்வு!
பிரச்னைகள் தீர்வதற்கு உரிய யோசனையை குழந்தை சொன்னாலும் கேட்க வேண்டும். அல்லது ஒரு கிளியே சொன்னாலும் கேட்க வேண்டும்.
2 mins
May 21, 2026
Dinamani Dindigul & Theni
தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்
காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்
1 min
May 21, 2026
Dinamani Dindigul & Theni
பிரதமர் மோடி, அமித் ஷா துரோகிகள்: ராகுல் கடும் விமர்சனம்
'பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இணைந்தும் அரசமைப்புச் சட்டத்தின் மீது ஒவ்வொரு நாளும் தாக்குதல் நடத்தி வருகின்றன.
1 mins
May 21, 2026
Dinamani Dindigul & Theni
ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி
வெறி நாய்கள், குணப்படுத்த முடியாத அளவுக்கு நோய் பாதிப்புக்கு உள்ளான நாய்கள், ஆபத்தான தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய முதன் முறையாக அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
2 mins
May 20, 2026
Dinamani Dindigul & Theni
வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்
ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Dindigul & Theni
இந்தியாவும் இத்தாலியும்: இந்தோ-மத்தியதரைக் கடலுக்கான ஓர் உத்திசார் கூட்டாண்மை
இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
1 mins
May 20, 2026
Dinamani Dindigul & Theni
இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டர்கள், பீரங்கி உபகரணங்கள்
அமெரிக்கா ஒப்புதல்
1 min
May 20, 2026
Dinamani Dindigul & Theni
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
நார்வேயில் பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பின்போது இந்தியா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை எழுப்ப முயன்ற விவகாரத்தில், இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
1 min
May 20, 2026
Translate
Change font size

