कोशिश गोल्ड - मुक्त
இலவசங்கள்-மறுபரிசீலனை தேவை!
Dinamani Dindigul & Theni
|September 09, 2025
தமிழகத்தில் 2026 பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளைத் தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிவிட்டன.
தமிழகத்தில் 2026 பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளைத் தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிவிட்டன. இதில் வழக்கம்போல் 'இலவசங்கள்' என்பது பிரதான வாக்குறுதியாக இருக்கும். ஏனென்றால், இலவசத் திட்டங்களை ரத்து செய்வோம் என உரக்கக்கூற கட்சிகள் முன்வருமா என்பது சந்தேகமே.
இலவசங்களை வழங்கும் திட்டங்களுக்கு தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்கிறது என்றால் அது மிகையில்லை. 2006 பேரவைத் தேர்தலில் இலவச தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் முதல்முதலாக இலவசங்களுக்கு அச்சாரம் போட்டது. அந்தத் தேர்தலில் திமுக வெற்றியும் பெற்றது.
இதைத் தொடர்ந்து 2011 தேர்தலில் இலவச மிக்ஸி அல்லது கிரைண்டர் வழங்குவதாக திமுக அறிவித்தது. இதற்கு ஒருபடி மேலாக, அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் மாநிலத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் இலவச மின் விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர் வழங்குவதாக உறுதியளித்து வெற்றி பெற்றது.
இடையில் பொங்கல் பரிசாக ரூ.100 வழங்கப்படும் எனவும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தப் பொங்கல் பரிசு தொகை உயர்த்தியும் வழங்கப்பட்டது. இதுதவிர மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளும் வழங்கப்பட்டன.
यह कहानी Dinamani Dindigul & Theni के September 09, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Dindigul & Theni से और कहानियाँ
Dinamani Dindigul & Theni
எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை சிலியுடன் இன்று மோதுகிறது இந்தியா
எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி முதல் ஆட்டத்தில் வெள்ளிக்கிழமை சிலியுடன் மோதுகிறது இந்தியா.
1 min
November 28, 2025
Dinamani Dindigul & Theni
உயிர் காக்கும் சித்த மருத்துவம்!
அட்கொல்லி நோயான 'புற்றுநோய்' நீண்ட நெடிய வரலாறு கொண்டது. 'மருத்துவத்தின் தந்தை' ஹிப்போக்ரடீஸ் கி.மு. 400-இல் 'கார்சினோஸ்' என்று புற்றுநோயை குறிப்பிட்டுள்ளார். அதுவே பின்னர் 'கார்சினோமா' எனும் புற்றுநோய் கட்டியின் பெயருக்கு வித்திட்டது.
2 mins
November 28, 2025
Dinamani Dindigul & Theni
டெஸ்ட்: சொந்த மண்ணில் சறுக்கும் இந்தியா
சொந்த மண்ணில் மீண்டும் ஒரு சறுக்கலைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என முழுமையாக இழந்து, கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
2 mins
November 28, 2025
Dinamani Dindigul & Theni
காலிறுதிச்சுற்றில் தன்வி, மன்ராஜ்
சையது மோடி இன்டர்நேஷனல் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் தன்வி சர்மா, மன்ராஜ் சிங் ஆகியோர் அசத்தல் வெற்றியுடன் காலிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
November 28, 2025
Dinamani Dindigul & Theni
சீனா: ரயிலில் அடிபட்டு 11 பராமரிப்புப் பணியாளர்கள் உயிரிழப்பு
சீனாவின் தென் மேற்கு நகரமான குன்மிங்கில் வியாழக்கிழமை அதிகாலை ரயில் பாதையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது சோதனை ரயில் ஒன்று மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
1 min
November 28, 2025
Dinamani Dindigul & Theni
இம்ரான் கான் நலமாக உள்ளார்: சிறை அதிகாரிகள்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (73) அடியாலா சிறையில் நலமுடன் உள்ளதாக சிறைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் அவரது உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்தி என்றும் அவர்கள் கூறினர்.
1 min
November 28, 2025
Dinamani Dindigul & Theni
இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி
இபோ, நவ. 27: சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி யில் இந்தியா 3-2 கோல் கணக்கில் நியூஸிலாந்தை வியாழக்கிழமை வென்றது.
1 min
November 28, 2025
Dinamani Dindigul & Theni
சீவா பிள்ளையல்ல... தமிழ்ப் பிள்ளை!
கடந்த நவ.
2 mins
November 27, 2025
Dinamani Dindigul & Theni
நாளை தொடங்குகிறது எஃப்ஐஎச் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை
சென்னை, நவ. 26: எஃப்ஐஎச் ஆட வர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி சென்னை, மதுரையில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
1 min
November 27, 2025
Dinamani Dindigul & Theni
தமிழக மக்களுக்காக எதையும் செய்யத் தயார்
தமிழக மக்களுக்காக எதையும் செய்யத் தயார் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.
1 min
November 27, 2025
Translate
Change font size

