कोशिश गोल्ड - मुक्त
இந்தியா, ஜப்பான் இடையே மாநில-மாகாண ஒத்துழைப்பு
Dinamani Dindigul & Theni
|August 31, 2025
இந்தியா-ஜப்பான் இடையிலான சிறப்பு உத்திசார், உலகளாவிய கூட்டுறவில், இரு நாட்டு மாநிலங்கள், மாகாணங்களுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
-
டோக்கியோ, ஆக. 30:
ஜப்பானுக்கு 2 நாள் அரசுமுறைப் பயணமாகச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, டோக்கியோவில் அந்நாட்டு பிரதமர் ஷிகேரு இஷிபாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டார். இந்தப் பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகள் சார்ந்த 13 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் 6 லட்சம் கோடியை (10 டிரில்லியன் யென்) முதலீடு செய்ய ஜப்பான் இலக்கு நிர்ணயித்துள்ளது.
பயணத்தின் இரண்டாம் நாளான சனிக்கிழமை, டோக்கியோவில் நடைபெற்ற கூட்டத்தில் ஜப்பானின் 16 மாகாண ஆளுநர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியா-ஜப்பான் உறவுகளுக்கு மாநில, மாகாண அளவிலான ஒத்துழைப்பு ஒரு முக்கியத் தூணாகச் செயல்படும். அண்மையில் நடைபெற்ற 15-ஆவது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டிலும் மாநில, மாகாண கூட்டுறவு முன்னெடுப்பு இதற்காகவே தொடங்கப்பட்டது.
यह कहानी Dinamani Dindigul & Theni के August 31, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Dindigul & Theni से और कहानियाँ
Dinamani Dindigul & Theni
ஆசிய யு-17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு15, யு17) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், யு-17 பிரிவில் இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.
1 min
May 16, 2026
Dinamani Dindigul & Theni
வாரத்தின் கடைசி நாளில் பங்குச்சந்தை வீழ்ச்சி
இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதன்மூலம், கடந்த 2 நாள்களாக நீடித்த முன்னேற்றம் தடைபட்டது.
1 min
May 16, 2026
Dinamani Dindigul & Theni
சிறந்த ஏ.ஐ. தொழில்நுட்பப் பயன்பாட்டுக்காக இந்தியன் வங்கிக்கு 'கோல்டன் பீகாக்' விருது
வங்கிச் சேவைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்தியதற்காக, இந்தியன் வங்கிக்கு நடப்பு ஆண்டுக்கான மதிப்புமிக்க 'கோல்டன் பீகாக்' விருது வழங்கப்பட்டுள்ளது.
1 min
May 16, 2026
Dinamani Dindigul & Theni
முகமதன் எஸ்சி-யை அபார வெற்றி கண்டது மும்பை சிட்டி எஃப்சி
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி 4-0 கோல் கணக்கில் முகமதன் எஸ்சி அணியை வெள்ளிக்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
May 16, 2026
Dinamani Dindigul & Theni
மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு
தமிழகத்தில் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வெள்ளிக்கிழமை (மே 15) வரவு வைக்கப்பட்டது.
1 min
May 16, 2026
Dinamani Dindigul & Theni
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை மே 26-இல் தொடங்க வாய்ப்பு
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே மே 26-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
May 16, 2026
Dinamani Dindigul & Theni
ஜூன் 21-இல் இளநிலை நீட் மறுதேர்வு
அடுத்த ஆண்டுமுதல் கணினிவழியில் நடத்த முடிவு
2 mins
May 16, 2026
Dinamani Dindigul & Theni
தமிழக முதல்வர் விஜய் விரைவில் தில்லி பயணம்
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், முக்கிய மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை முதல்முறையாகச் சந்திப்பதற்காக மே மாத கடைசி வாரத்தில் தில்லி வரவுள்ளார்.
1 min
May 16, 2026
Dinamani Dindigul & Theni
மாற்றம் தந்த மதிப்பீடு !
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிமுகப்படுத்தியுள்ள 'திரைவழி மதிப்பீட்டு முறை' என்பது வெறும் கணினிமயமாக்கல் மட்டுமல்ல; அது ஒவ்வொரு மாணவரின் உழைப்புக்கும் வாரியம் வழங்கும் ஒரு பாதுகாப்பு உறுதிமொழியாகும்.
2 mins
May 16, 2026
Dinamani Dindigul & Theni
சென்னை மியூசிக் அகாதெமியில் கர்நாடக இசை படிப்பு ஜூன் 15-க்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை மியூசிக் அகாதெமி சார்பில் நடத்தப்படும் கர்நாடக இசை குறித்த 3 ஆண்டு பட்டயப் படிப்புக்கு ஜூன் 15- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
1 min
May 16, 2026
Translate
Change font size
