कोशिश गोल्ड - मुक्त
'தாய் எனப்படுவோள் செவிலி ஆகும்'
Dinamani Dharmapuri
|October 26, 2025
தமிழ் அகப்பொருள் இலக்கியங்களில் தலைவன், தலைவியை அடுத்து சிறப்பிடம் பெறுபவர்கள் தோழியும், செவிலியுமேயாவர். தலைவியைத் தாய் பெற்றெடுத்தாலும் அவளை வளர்த்து ஆளாக்கும் பெரும் பொறுப்பு அக்காலத்தில் செவிலிக்கே உரியதாக இருந்தது. இவர்கள் செவிலி செவிலித் தாய் என்றே அழைக்கப்பட்டாள்.
அதற்குக் காரணம் தலைவிக்குத் தாயே செவிலிதான் எனும் அளவுக்கு சங்க காலத்தில் உரிமை உடையவளாய் இருந்திருக்கிறாள். 'தாய் எனப்படுவோள் செவிலி ஆகும்'. (தொல்; பொருள்களவி 34) என்ற தொல்காப்பியர் கூற்றும் அதனை உறுதிப்படுத்தும்.
தலைவி தலைவனோடு உடன்போக்கு நிகழ்த்தியவழி அவளை நினைந்து வருந்தி செவிலி புலம்புவது அகப்பொருளில் சிறப்பாகப் பேசப்படுகிறது. சங்கப் பாடல்களில் 27 பாடல்கள் (குறுந். 9 நற்றி.1, ஐங்குறு. 13, அக.3, கலித். 1) செவிலி கூற்றாக அமைகின்றன.
குறுந்தொகையில் அமையும் ஒன்பது பாடல்களில் மூன்று பாடல்கள் (356, 378, 396) கயமனார் என்னும் புலவரால் பாடப்பெற்றவையாகும். அவை 'மகட்போக்கிய செவிலித் தாய் உரைத்தது' எனும் துறையின் கீழ் அமைகின்றன. தலைவியிடம் செவிலி கொண்டிருந்த தாயன்பை அறிவுறுத்துவனவாய் அப்பாடல்கள் அமைவது சிறப்பாகும்.
தலைவிதலைவனோடு உடன்போக்குநிகழ்த்துகிறாள். அதனை அறிந்த செவிலி 'நீரற்ற, நிழலே இல்லாத கொடிய பாலைநிலத்தை தன் மகள் எங்ஙனம் கடந்து போவாள்? நீரற்ற சுனையின் பக்கம் தேங்கிக் கிடக்கும் வெவ்விய கலங்கல் நீரை தவ்வெனும் ஓசை எழும்படி குடிக்க எங்ஙனம்வல்லமைபெற்றாள்? வீரக்கழலணிந்த தன் தலைவன் காப்பான் என்ற நம்பிக்கை தானே அதற்குக் காரணமாகயிருக்கும் என புலம்புகிறாள். இதனை,
நிழலான்றவிந்த நீரி லாரிடைக் கழலோன் காப்பக் கடுகுபு போகி அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த வெவ்வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய யாங்குவல்லுநள்கொறானே யேந்திய செம்பொற் புனைகலத் தம்பொரிக் கலந்த பாலும் பலவென வுண்ணாள் கோலமை குறந்தொடித் தளிரன் னோளே. (குறுந்.356)
यह कहानी Dinamani Dharmapuri के October 26, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Dharmapuri से और कहानियाँ
Dinamani Dharmapuri
டாலர் சரிவில் இருந்து மீண்டது பங்குச் சந்தை
சர்வதேச சந்தைகளில் நிலவிய சாதகமான சூழல் மற்றும் உலோக, எரிசக்தித் துறை பங்குகளில் முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தால், வாரத்தின் 3-ஆவது வர்த்தக நாளான புதன்கிழமை இந்திய பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவடைந்தது.
1 min
May 14, 2026
Dinamani Dharmapuri
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு
மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
2 mins
May 14, 2026
Dinamani Dharmapuri
Thailand ஓபன் ஸ்ரீகாந்த், சிந்து, லக்ஷயா வெற்றி
ஸ்ரீகாந்த், பி. வி. சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்டோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
1 min
May 14, 2026
Dinamani Dharmapuri
இந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும்
வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் உறுதி
1 mins
May 14, 2026
Dinamani Dharmapuri
மாற்று அரசியலைக் கொண்டுவருவதில் தவெக உறுதி
உதயநிதிக்கு முதல்வர் விஜய் பதில்
1 mins
May 14, 2026
Dinamani Dharmapuri
எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை
பழனிசாமிக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. வி. சண்முகம் தெரிவித்தார்.
1 min
May 14, 2026
Dinamani Dharmapuri
தொழில் முதலீட்டுக் கழக நிர்வாக இயக்குநராக உதயச்சந்திரன் நியமனம்
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக நிர்வாக இயக்குநராக, கூடுதல் தலைமைச் செயலர் த. உதயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
May 14, 2026
Dinamani Dharmapuri
கோலி அதிரடி சதம்: பெங்களூரு மீண்டும் முதலிடம்
ஐபிஎல் போட்டியின் 57-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் புதன்கிழமை வென்றது.
1 mins
May 14, 2026
Dinamani Dharmapuri
வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.
2 mins
May 14, 2026
Dinamani Dharmapuri
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்பு
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.
1 min
May 14, 2026
Listen
Translate
Change font size
