कोशिश गोल्ड - मुक्त
சேவைக்கு இல்லை எல்லை!
Dinamani Dharmapuri
|October 04, 2025
'ஊருக்கு உழைத்திடல் யோகம்' என்றார் மகாகவி பாரதி. இளம் வயதிலேயே மாணவர்களிடையே சேவை உணர்வை ஏற்படுத்துவதற்காக தேசிய நாட்டு நலப் பணித் திட்டம் தேசிய அளவில் இந்தியாவில் 1969 செப்டம்பர் 24-ஆம் தேதி குறிப்பிட்ட சில பல்கலைக்கழகங்களில் தொடங்கப்பட்டது. பின்னர், இந்தத் திட்டம் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மேல்நிலைப் பள்ளிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் எனப் பல நிலைகளிலும் அமல்படுத்தப்பட்டது.
இந்த சேவை அமைப்பின் குறிக்கோள் 'எங்களுக்கு அல்ல, உங்களுக்காக' என்ற நோக்கில் மக்களுக்குச் சேவை செய்வதாகும். இதன் அடையாளச் சின்னம் ஒடிஸா மாநிலம், கோனார்க்கில் உள்ள புகழ்பெற்ற சூரியனார் கோயிலின் தேர்ச்சக்கரம். அந்த சக்கரத்திலுள்ள எட்டு ஆரங்கள் எட்டுத் திக்கும் சென்று இனம், மதம், மொழி பாராது சேவை செய்வதாகும். சிவப்பு நிறத் துணியில் தேர்ச்சக்கரம் பொறிக்கப்பட்டிருக்கும். சிவப்பு நிறம் ரத்த தானத்தை குறிக்கும். தன்னார்வ மாணவர் தொண்டர்கள் சூரியனின் செந்நிற கதிர்களைப்போல் செயல்படுவதைக் குறிப்பதாகும்.
இந்தத் திட்டம் மத்திய அரசின் இளைஞர் நலன், விளையாட்டுத் துறையின் கீழ் இயங்குகிறது. மத்திய இளைஞர் நலத் துறை அமைச்சர் தலைமையில் இயங்குகிறது. மாநில அளவில் கல்வித் துறையின் ஒரு பகுதியான இளைஞர் நலன், விளையாட்டுத் துறையின் கீழ் செயல்படுகிறது. பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் நிலையில் ஒருவர் நியமிக்கப்பட்டு செயல்படுகிறது.
यह कहानी Dinamani Dharmapuri के October 04, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Dharmapuri से और कहानियाँ
Dinamani Dharmapuri
தொகுதிப் பங்கீடு பேச்சு எப்போது? எடப்பாடி பழனிசாமி பதில்
அதிமுக-பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைந்த பிறகு தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
1 min
January 09, 2026
Dinamani Dharmapuri
டிசம்பரில் 7% உயர்ந்த மின் நுகர்வு
வட இந்தியாவில் கடும் குளிர் காரணமாக கீசர், ஃப்ளோயர் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடந்த டிசம்பரில் மின் நுகர்வு 7 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 09, 2026
Dinamani Dharmapuri
சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் சபலென்கா, எலெனா ரைபகினா ஆகியோர் முன்னேறினர்.
1 min
January 09, 2026
Dinamani Dharmapuri
தினமும் ஒரு மணி நேர புத்தக வாசிப்பு அவசியம்
இளைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
2 mins
January 09, 2026
Dinamani Dharmapuri
வாஸ்து குறை போக்கும் பைரவேஸ்வரர்
சிவபெருமானின் எல்லையற்ற அருட்வடிவங்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பெறுவது ஸ்ரீ பைரவர் வடிவம்.
1 mins
January 09, 2026
Dinamani Dharmapuri
ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமிய திட்டம்: எல்ஐசி அறிமுகம்
இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, உத்தரவாத வருமானம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இடர்ப் பாதுகாப்பு அளிக்கும் ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
January 09, 2026
Dinamani Dharmapuri
பிள்ளைப்பேறு அருளும் பாண்டி முனீஸ்வரர்
மதுரையில் பிரபலமான கோயில்களுள் ஒன்று, பாண்டி முனீஸ்வரர் கோயில்.
1 mins
January 09, 2026
Dinamani Dharmapuri
தொட்டனைத் தூறும் மணற்கேணி...
ஜெர்மனி ஃபிராங்பர்ட் நகரில் ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதம் ஜெர்மன் 'பப்ளிஷர்ஸ் அண்டு புக்செல்லர்ஸ் அசோசியேஷன்'-ஆல் நடத்தப்படுகின்ற 'ஃபிராங்பர்ட் புக்ஃபேர்' என்கிற புத்தகத் திருவிழா மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
2 mins
January 09, 2026
Dinamani Dharmapuri
வாலிபால், பென்காக் சிலாட்டில் தமிழகத்துக்கு தங்கம்
கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) வாலிபால் மற்றும் பென்காக் சிலாட் ஆகியவற்றில் தமிழகத்துக்கு 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.
2 mins
January 09, 2026
Dinamani Dharmapuri
தேசிய சீனியர் கூடைப்பந்து: தமிழக அணிகள் வெற்றி
தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக மகளிர் அபார வெற்றி பெற்றனர்.
1 min
January 09, 2026
Translate
Change font size
