कोशिश गोल्ड - मुक्त
பாலாற்றால் செழித்தோங்கிய வேளாண்மை!
Dinamani Dharmapuri
|August 31, 2025
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரட்டைக் கிராமங்களான கரந்தை, திருப்பனமூர் ஆகியன திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட வெம்பாக்கம் அருகேயுள்ளன.
-
ஆசியப் பண்பாட்டு மையத்தின் கவிதைப் பள்ளி ஏற்பாட்டில், பேராசிரியர் அண்ணாதுரை, முனைவர்கள் வளவன், நட்சத்திரன், ஆய்வாளர்கள் பாபு, ராதா, முதுநிலை மாணவர்கள், ஓவியர்கள் என 25 பேர் இவ்விரு கிராமங்களில் கள ஆய்வுச் சுற்றுப்பயணத்தை அண்மையில் மேற்கொண்டனர்.
நாட்டேரி பிரம்மதேயத்தில் உள்ள (இன்றைக்கு பிரம்மதேசம்) மாமன்னர் ராஜேந்திரன் பள்ளிப்படை (அதாவது நினைவகம் அல்லது கல்லறை) என்று சொல்லப்படுகிற இடத்திலும் ஆய்வு, கவிதை, ஓவியம் சார்ந்து இந்தப் பயணம் இருந்தது.
"அரசர்கள் அறிவுத்துறையினர் ஒரு பக்கம் என்றால், மக்கள் அதில் பங்கு பெறவில்லை. ஒருபக்கம் கண்ணெதிரே மிகப் பெரிய சாம்ராஜ்ஜியங்கள் எழுவதும், வீழ்வதுமாக இருந்தபோது, மக்கள் அதில் வேடிக்கையாளர்களாக இருந்துள்ளனர்" என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இந்தக் கள ஆய்வு குறித்து ஆய்வாளர்கள் கூறியது: "பௌத்தம், சமணம் ஆகியன 'வந்தேறிய மார்க்கம்' என்ற கருத்து நிலவுகிறது. அந்த மதங்களை இங்கு யாரும் கொண்டு வந்து சேர்க்கவில்லை. இங்கிருந்து செழித்தவையாக உள்ளன. அறிவுத்துறையில் முன்னணியில் இருந்த பௌத்தர்களுக்கும் சமணர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் பௌத்தம் முதலில் அழிவுற்றிருக்கிறது. பின்னர், சமண-சைவ மோதலாக மாறி, சைவம் வென்று, அதுவே மார்க்கமாக வளர்ச்சி பெற்றது.
यह कहानी Dinamani Dharmapuri के August 31, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Dharmapuri से और कहानियाँ
Dinamani Dharmapuri
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.
1 min
January 07, 2026
Dinamani Dharmapuri
வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
1 mins
January 07, 2026
Dinamani Dharmapuri
நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.
1 min
January 07, 2026
Dinamani Dharmapuri
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
January 07, 2026
Dinamani Dharmapuri
தங்கம் பவுனுக்கு ரூ.560 உயர்வு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 640-க்கு விற்பனையானது.
1 min
January 07, 2026
Dinamani Dharmapuri
37% உயர்ந்த செயில் விற்பனை
அரசுக்கு சொந்தமான நாட்டின் மிகப் பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமான செயிலின் விற்பனை கடந்த டிசம்பரில் 37 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 07, 2026
Dinamani Dharmapuri
தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்கு 2-ஆவது வெற்றி
ஹாக்கி இந்தியா ஆடவர் லீக் போட்டியில் அக்கார்ட் தமிழ்நாடு டிராகன்ஸ் 3-2 என்ற கோல் கணக்கில் ஜேஎஸ்டபிள்யு சூர்மா கிளப்பை வீழ்த்தி 2-ஆவது வெற்றியை பெற்றது.
1 min
January 07, 2026
Dinamani Dharmapuri
கருர் சம்பவம்: விஜய் ஆஜ்ராக சிபிஐ அழைப்பாணை
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.
1 min
January 07, 2026
Dinamani Dharmapuri
பொங்கல் பண்டிகைக்கு 38,175 சிறப்புப் பேருந்துகள்
அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்
2 mins
January 07, 2026
Dinamani Dharmapuri
அசோக் லேலண்ட் விற்பனை 27% உயர்வு
முன்னணி வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 07, 2026
Translate
Change font size
