कोशिश गोल्ड - मुक्त
நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவிநீக்க பரிந்துரை 208 எம்.பி.க்கள் நோட்டீஸ் சமர்ப்பிப்பு
Dinamani Dharmapuri
|July 22, 2025
208 எம்.பி.க்கள் நோட்டீஸ் சமர்ப்பிப்பு
-
புது தில்லி, ஜூலை 21: வீட்டில் கட்டுக் கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவியிலிருந்து நீக்க 208 எம்.பி.க்கள் நோட்டீஸ் சமர்ப்பித்துள்ளனர்.
நீதிபதி பதவியிலிருந்து ஒருவரை நீக்குவதற்கான தீர்மான நோட்டீஸில் குறைந்தபட்சம் 100 மக்களவை உறுப்பினர்கள், 50 மாநிலங்களவை உறுப்பினர்கள் கையொப்பமிட வேண்டும்.
இந்நிலையில், அரசமைப்புச் சட்டத்தின் 124,217,218 ஆகிய பிரிவுகளின்படி, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவிநீக்கம் செய்வதற்கான தீர்மான நோட்டீஸ் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாஜக எம்.பி.க்கள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் அனுராக் தாக்குர், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, காங்கிரஸ் எம்.பி.க்கள் கே.சி.வேணுகோபால், கே.சுரேஷ், மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு உள்ளிட்ட 145 மக்களவை உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
இந்த நோட்டீஸ் சமர்ப்பிக்கப்பட்டதை மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் உறுதி செய்தார்.
यह कहानी Dinamani Dharmapuri के July 22, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Dharmapuri से और कहानियाँ
Dinamani Dharmapuri
நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமன முறைகேடு: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிவு
ஜூன் 23 வரை நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை
1 mins
June 06, 2026
Dinamani Dharmapuri
பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும்: நிர்மலா சீதாராமன்
நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் வலுவாக இருப்பதை உறுதிசெய்வதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 06, 2026
Dinamani Dharmapuri
அதானிக்கு உதவவே கிரேட்டர் நிகோபார் திட்டம்
மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
1 min
June 06, 2026
Dinamani Dharmapuri
தேர்ச்சியை அதிகரிக்க செயல் திட்டம் வகுக்கும் கல்வித் துறை
பிளஸ் 2 பொதுத் தேர்வு
1 min
June 06, 2026
Dinamani Dharmapuri
பள்ளிக் கல்வித் துறையில் புதிய பதவிகள் உருவாக்கம்: சிறப்புத் தகுதிகள் நிர்ணயம்
பள்ளிக் கல்வித் துறையில் புரோகிராமர், உடற் கல்வி விரிவுரையாளர், கான்சோல் ஆபரேட்டர் மற்றும் மெஷின் சூப்பர்வைசர் ஆகிய புதிய பதவிகள் உருவாக்கப்படுகின்றன.
1 min
June 06, 2026
Dinamani Dharmapuri
புதிய அரசியல் இயக்கம் தொடங்கினார் அண்ணாமலை
தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை புதிய அரசியல் இயக்கத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினார். அடுத்த பொதுத் தேர்தலில் புதிய கட்சியாக போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளார்.
1 mins
June 06, 2026
Dinamani Dharmapuri
சென்னையில் தங்கமயில் ஜூவல்லரியின் 2 புதிய கிளைகள் நாளை திறப்பு
தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரி, சென்னையின் பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் புதிய கிளைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) திறக்கிறது.
1 min
June 06, 2026
Dinamani Dharmapuri
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் ஒரே டெஸ்ட் ஆட்டம், பஞ்சாப் மாநிலம், முலான்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது.
1 min
June 06, 2026
Dinamani Dharmapuri
குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் ஓபன் பிரிவு 9-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - சக இந்தியரும், நடப்பு உலக சாம்பியனுமான டி. குகேஷை வென்றார்.
1 min
June 06, 2026
Dinamani Dharmapuri
குழப்பத்தை விளைவிக்கும் காங்கிரஸுக்கு மக்கள் தக்க பதிலடி
பிரதமர் மோடி
1 min
June 06, 2026
Translate
Change font size
