Facebook Pixel இஸ்ரேலில் இருந்து 2-ஆம் கட்டமாக 443 இந்தியர்களை மீட்கும் பணிகள் தொடக்கம் | Dinamani Dharmapuri - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

இஸ்ரேலில் இருந்து 2-ஆம் கட்டமாக 443 இந்தியர்களை மீட்கும் பணிகள் தொடக்கம்

Dinamani Dharmapuri

|

June 24, 2025

இஸ்ரேலில் இருந்து இரண்டாம் கட்டமாக 443 இந்தியர்களை மீட்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.

ஜெருசலேம், ஜூன் 23:

முதற்கட்டமாக இஸ்ரேல் எல்லையை யொட்டிய ஜோர்டான் வழியாக 160 இந்தியர்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டு திங்கள்கிழமை விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இரண்டாம் கட்டமாக ஜோர்டான் மற்றும் எகிப்து நாடுகள் வழியாக 175 பேர் மற்றும் 268 பேர் என இரு குழுக்களாக மொத்தம் 443 இந்தியர்களை மீட்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

Dinamani Dharmapuri

यह कहानी Dinamani Dharmapuri के June 24, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Dharmapuri से और कहानियाँ

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

சைலெட் டெஸ்ட்: 232-க்கு கட்டுப்பட்ட பாகிஸ்தான்

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Dharmapuri

ஆயத்த நடவடிக்கையில் அரசு: அமைச்சர் அருண்ராஜ்

கிளான்டர்ஸ் தொற்று குறித்து அச்சம் தேவையில்லை என்றும், அனைத்து ஆயத்த நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

இலங்கையில் சீனக் கட்டுப்பாட்டிலுள்ள துறைமுகம் அருகே விமான நிலையம் குத்தகை

இலங்கையில் சீனக் கட்டுப்பாட்டில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அருகில் இருக்கும் மத்தள ராஜபட்ச சர்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் இலங்கையின் நடவடிக்கையை, இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

time to read

1 mins

May 18, 2026

Dinamani Dharmapuri

அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு அமைச்சர் பதவியா?

நிதியமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில்

time to read

1 min

May 18, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பிளே ஆஃபில் முதல் அணி பெங்களூரு

பஞ்சாபுக்கு தொடர்ந்து 6-ஆவது தோல்வி

time to read

1 mins

May 18, 2026

Dinamani Dharmapuri

15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்பட 15 மாவட்டங்களுக்கு திங்கள் கிழமை (மே 18) பலத்தமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

May 18, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

நீட் மறுதேர்வு: நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் என்டிஏ

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (எம்பிபிஎஸ்) சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட் - யுஜி) வினாத்தாள் கசிவு மற்றும் அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள மறுதேர்வு நடவடிக்கைகள், இந்திய மருத்துவக் கல்விச் சூழலை மீண்டும் ஒருமுறை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.

time to read

2 mins

May 18, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி

தவெக தலைவர் விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Dharmapuri

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 38-ஆக உயர்த்தும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்

தமிழக ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரும் 15,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு 10 நாள்களுக்குப் பதிலாக 30 நாள்கள் வேலை வழங்குவதுடன், அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 min

May 18, 2026

Translate

Share

-
+

Change font size