Facebook Pixel தலைதூக்கும் புதிய ‘வீரப்பன்’கள்! | Dinamani Dharmapuri - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

தலைதூக்கும் புதிய ‘வீரப்பன்’கள்!

Dinamani Dharmapuri

|

June 06, 2025

சந்தனமரக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு தருமபுரி மாவட்ட வனப் பகுதிகளில் குறைந்திருந்த யானைகள் வேட்டை, இப்போது மீண்டும் தலைதூக்கி வருகிறது.

- ஐவி.நாகராஜன்

இதனால், இப்பகுதியில் புதிதாக வீரப்பன்கள் உருவாகி உள்ளனரா என்ற கேள்வி அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தருமபுரி மாவட்ட வனப் பகுதி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட வனப் பகுதிகளுடன் தொடர்புடையது. தருமபுரி மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் 1.66 லட்சம் ஹெக்டேர் வனப் பகுதியை உள்ளடக்கியது. இந்த வனப் பகுதியில் கணிசமான எண்ணிக்கையில் யானைகள் உள்ளன. அதேநேரம், மற்ற மாவட்ட, மாநில வனப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான யானைகள் பாலக்கோடு, ஒகேனக்கல், பென்னாகரம் வனப் பகுதிகளுக்கு அதிக அளவில் வந்துசெல்வது வழக்கம்.

வீரப்பன் இருந்தபோது சந்தன மரங்களை வெட்டிக் கடத்தியதுடன், யானைகளைக் கொன்று அதன் தந்தங்களையும் வெட்டி கடத்திவந்தார். தொடக்கத்திலேயே வனத் துறையினர் அவரை பிடிக்காமல் விட்டதால், வீரப்பன் அனைவருக்கும் சிம்மசொப்பனமாக மாறினார்.

2004 இல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இப்பகுதியில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதும், யானைகளைக் கொன்று தந்தங்களைக் கடத்துவதும் வெகுவாக குறைந்தது. இந்நிலையில், மீண்டும் இப்பகுதியில் யானை வேட்டையாடப்படுவது அதிகரித்துள்ளது.

Dinamani Dharmapuri

यह कहानी Dinamani Dharmapuri के June 06, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Dharmapuri से और कहानियाँ

Dinamani Dharmapuri

அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்கள், ஆசியப் போட்டிக்கான இந்திய டி20 அணி

அயர்லாந்து, இங்கிலாந்தில் நடைபெறவுள்ள டி20 தொடர்கள், ஆசியப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். 15 வயதே ஆன ஐபிஎல் நாயகன் வைபவ் சூர்யவன்ஷி முதன்முறையாக இந்திய அணியில் அறிமுகம் ஆகிறார்.

time to read

1 min

June 07, 2026

Dinamani Dharmapuri

சீனாவிலிருந்து தைவானுக்கு வந்த சிவப்பு பாண்டா கரடிகள் !

சீனா-தைவான் இடையே அரசியல் ரீதியாக கடும் பதற்றம் நிலவி வரும் சூழலில், இரு நாடுகளும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக விலங்குகள் பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

time to read

1 min

June 07, 2026

Dinamani Dharmapuri

இந்திய ஆடவர் அணி சாம்பியன், மகளிருக்கு வெண்கலம்

யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கி

time to read

1 min

June 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தவெக ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி

மு.க. ஸ்டாலின்

time to read

1 min

June 07, 2026

Dinamani Dharmapuri

மே மாத எரிபொருள் ஏற்றுமதி: 4 ஆண்டுகளில் காணாத வீழ்ச்சி

இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதி, கடந்த மே மாதத்தில் நாளொன்றுக்கு சுமார் 9.3 லட்சம் பீப்பாய்களாகக் குறைந்துள்ளது.

time to read

1 min

June 07, 2026

Dinamani Dharmapuri

கேரளத்தில் தீவிரமடையும் மழை; தாழ்வான பகுதிகளில் வெள்ளம்

சிறுவர்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு

time to read

1 mins

June 07, 2026

Dinamani Dharmapuri

வலுவான நிலையில் இந்தியா 368/3

முல்லன்பூர் டெஸ்ட்

time to read

1 min

June 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து - 2026

கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12- இல் மெக்ஸிகோவில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Dharmapuri

ஐ.நா.வில் ஜம்மு-காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

ஐ.நா. பொதுச் சபையில் ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து போலியான பிம்பங்களைக் கட்டமைக்க முயல்வதாக பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.

time to read

1 min

June 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கொல்கத்தா மெட்ரோவில் அடுத்த 5 ஆண்டுகளில் 60 நவீன ரயில்கள் அறிமுகம்

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு

time to read

1 mins

June 07, 2026

Translate

Share

-
+

Change font size