कोशिश गोल्ड - मुक्त
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ. 1000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை
Dinamani Dharmapuri
|March 14, 2025
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
-
சென்னை, மார்ச் 13:
தமிழகத்தில் உள்ள 4,829 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் தினமும் சுமார் ரூ.100 கோடிக்கு மது விற்பனையாகிறது. தற்போது தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக வி. செந்தில் பாலாஜி உள்ளார். டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பெருமளவு முறைகேடு நடைபெறுவதாக தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டின.
இந்தப் புகார்களிலும், குற்றச்சாட்டுகளிலும் இருந்த தகவல்களின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் அண்மையில் விசாரணையைத் தொடங்கினர். அதேபோல டாஸ்மாக் அதிகாரிகள் மீது கடந்த 2016-ஆம் ஆண்டுமுதல் ஊழல் தடுப்புத் துறையினர் பதிவு செய்த சுமார் 35 வழக்குகளையும் அமலாக்கத் துறையினர் தங்களது விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர்.
அமலாக்கத் துறை சோதனை: இந்நிலையில், அமலாக்கத் துறையினர் தமிழகம் முழுவதும் சுமார் 25 இடங்களில் கடந்த வாரம் 3 நாள்கள் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், தியாகராயநகர் திலக் சாலையில் உள்ள திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான அக்கார்டு மதுபான நிறுவனம், ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள எஸ்என்ஜெ மதுபான நிறுவனம், அம்பத்தூரில் உள்ள டாஸ்மாக் கிடங்கு உள்ளிட்ட 7 இடங்கள் மற்றும் விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் மதுபான ஆலைகள், நிறுவனங்கள், கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தொடர்புடையவர்களின் வீடு ஆகியவற்றில் சோதனை நடைபெற்றது.
यह कहानी Dinamani Dharmapuri के March 14, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Dharmapuri से और कहानियाँ
Dinamani Dharmapuri
பேரவையில் அனைவரும் சமம்
முதல்வர் விஜய்
1 mins
May 13, 2026
Dinamani Dharmapuri
தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு
2 mins
May 13, 2026
Dinamani Dharmapuri
பேரவைத் தலைவராக ஜே.சி.டி.பிரபாகர் போட்டியின்றி தேர்வு
தமிழக சட்டப் பேரவையின் புதிய தலைவராக ஜே. சி. டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Dharmapuri
நாளை திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்
திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் வியாழக்கிழமை (மே 14) நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Dharmapuri
டாஸ்மாக் கடைகள் மூடல்: பெ.சண்முகம் வரவேற்பு
வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையம், பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பெ.
1 min
May 13, 2026
Dinamani Dharmapuri
முஸ்லிம் லீக், காங்கிரஸ் தலைவர்கள், திருமாவளவனுடன் முதல்வர் விஜய் சந்திப்பு
சி.வி.சண்முகம்-எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்களையும் சந்தித்தார்
1 mins
May 13, 2026
Dinamani Dharmapuri
2026-ஆம் ஆண்டுக்கான நைட்டிங்கேல் விருதுகள்: குடியரசுத் தலைவர் வழங்கினார்
நிகழாண்டுக்கான தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
1 min
May 13, 2026
Dinamani Dharmapuri
தொடர் சரிவுப் பாதையில் பங்குச் சந்தை!
உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் நீடிக்கும் மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக, இந்த வாரத்தின் 2-ஆம் வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை இந்தியப் பங்குச் சந்தை மீண்டும் பலத்த சரிவைச் சந்தித்தது.
1 min
May 13, 2026
Dinamani Dharmapuri
எதிரி கட்சியாக அல்லாமல் எதிர்க்கட்சியாக திமுக செயல்படும்
எதிரி கட்சியாக அல்லாமல், ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக திமுக செயல்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
1 mins
May 13, 2026
Dinamani Dharmapuri
ஐ.பி.எல் அபார வெற்றியுடன் முதலிலிடத்தில் குஜராத்
ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 82 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
May 13, 2026
Translate
Change font size
