Facebook Pixel ஆணவம் அல்ல, அறிவின்மை! | Dinamani Coimbatore - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

ஆணவம் அல்ல, அறிவின்மை!

Dinamani Coimbatore

|

August 01, 2025

ஆணவக் கொலை என்பது தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல என்றாலும் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளைத் தடுக்க முடியாமல் சமுதாயமும் அரசும் தடுமாறுகின்றன.

ஜாதி மாறிய காதல், கலப்புத் திருமணம் காரணமாக ஆண்களை விடப் பெண்கள்தான் ஆணவக் கொலைக்கு அதிகமாக உள்ளாகிறார்கள். அவற்றைத் தடுக்க பொதுநல அமைப்புகளோ, தனிச் சட்டமோ இல்லை.

ஜாதி மாறி காதல், காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு, திருமணப் பந்தத்துக்கு வெளியே முறையற்ற பாலியல் உறவு, பாலியல் வன்கொடுமை குடும்பத்துக்கு இழுக்கு எனக் கருதுவது, விவாகரத்தை நிராகரிப்பது போன்றவற்றால் குடும்பம் அல்லது ஜாதிக்கு அவமானம் எனக் கருதி பெண்ணையோ அல்லது ஆணையோ கொடூரமாகக் கொலை செய்யும் ஆணவக் கொலைகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன.

ஜாதிப் பாகுபாடு மற்றும் மோதல்களுக்கு அடிக்கடி இலக்காகும் தென் மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலியில், பட்டியலினத்தைச் சேர்ந்த 27 வயது மென்பொருள் பொறியாளர் சி. கவின் செல்வகணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நடந்திருக்கின்றன.

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த சித்த மருத்துவரான தனது சகோதரியை கவின் செல்வகணேஷ் சந்திப்பதிலும், பேசுவதிலும் சுர்ஜித்துக்கு உடன்பாடு இருக்கவில்லை. அதனால், அந்தப் பொறியாளரை வெட்டிக் கொன்றதாக பெண்ணின் 23 வயது இளைய சகோதரர் சுர்ஜித் காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Dinamani Coimbatore

यह कहानी Dinamani Coimbatore के August 01, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Coimbatore से और कहानियाँ

Dinamani Coimbatore

ஜூன் 21-இல் இளநிலை நீட் மறுதேர்வு

அடுத்த ஆண்டுமுதல் கணினிவழியில் நடத்த முடிவு

time to read

2 mins

May 16, 2026

Dinamani Coimbatore

தமிழக முதல்வர் விஜய் விரைவில் தில்லி பயணம்

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், முக்கிய மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை முதல்முறையாகச் சந்திப்பதற்காக மே மாத கடைசி வாரத்தில் தில்லி வரவுள்ளார்.

time to read

1 min

May 16, 2026

Dinamani Coimbatore

வாரத்தின் கடைசி நாளில் பங்குச்சந்தை வீழ்ச்சி

இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதன்மூலம், கடந்த 2 நாள்களாக நீடித்த முன்னேற்றம் தடைபட்டது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Coimbatore

மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு

தமிழகத்தில் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வெள்ளிக்கிழமை (மே 15) வரவு வைக்கப்பட்டது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Coimbatore

ஆசிய யு-17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு15, யு17) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், யு-17 பிரிவில் இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Coimbatore

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு

4 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரிப்பு

time to read

1 mins

May 16, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

சிறந்த ஏ.ஐ. தொழில்நுட்பப் பயன்பாட்டுக்காக இந்தியன் வங்கிக்கு 'கோல்டன் பீகாக்' விருது

வங்கிச் சேவைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்தியதற்காக, இந்தியன் வங்கிக்கு நடப்பு ஆண்டுக்கான மதிப்புமிக்க 'கோல்டன் பீகாக்' விருது வழங்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Coimbatore

உயர்வுக்கான பாதை உயர் கல்வி !

இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.

time to read

2 mins

May 15, 2026

Dinamani Coimbatore

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்னையால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்

இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.

time to read

1 mins

May 15, 2026

Translate

Share

-
+

Change font size