मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

சிபிஐ இயக்குநருக்கு ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு

Dinamani Coimbatore

|

May 08, 2025

சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட்டின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.

புது தில்லி, மே 7:

சிபிஐ இயக்குநராக 2 ஆண்டு பதவிக் காலத்துக்கு பிரவீண் சூட், கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றார். வரும் 24-ஆம் தேதியுடன் அவரின் பதவிக் காலம் நிறைவடைய இருந்த நிலையில், தற்போது பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Dinamani Coimbatore से और कहानियाँ

Dinamani Coimbatore

பெண் துணை விமானிக்கு திருமண வரன் பார்த்து வந்த தாய்

அஜீத் பவாருடன் உயிரிழந்தோர் குறித்து உருக்கமான தகவல்கள்

time to read

1 mins

January 29, 2026

Dinamani Coimbatore

அகமதாபாத் விமான விபத்து தொடர்பான மனு: விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

அகமதாபாத் விமான விபத்து தொடர்பான அரசு விசாரணை குடிமக்களின் வாழ்வதற்கான அடிப்படை உரிமை மற்றும் உண்மையான தகவலை அறிவதற்கான உரிமைகளை மீறுவதாக உள்ளதாகப் புகார் தெரிவித்து தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை ஒப்புக்கொண்டது.

time to read

1 mins

January 29, 2026

Dinamani Coimbatore

டிவிஎஸ் மோட்டார் லாபம் ரூ.891 கோடி

46% அதிகரிப்பு

time to read

1 min

January 29, 2026

Dinamani Coimbatore

இந்தக் கூட்டம் அவன் பரிந்துரைதான்!

தந்தறிவு உயிரினங்கள் இன்னொரு உயிரைப் பார்க்கும்போது ஒன்று அவற்றை 'இரையா' என்று பார்க்கும்!

time to read

3 mins

January 28, 2026

Dinamani Coimbatore

சென்னையில் நாளை டிராக் ஆசிய கோப்பை சைக்கிளிங் தொடக்கம்

டிராக் ஆசிய கோப்பை சைக்கிளிங் பந்தயம் 2026, சென்னை வண்டலூரில் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எஸ்டிஏடி சைக்கிளிங் ஓடுதளத்தில் வியாழக்கிழமை (ஜன.

time to read

1 min

January 28, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

கர்நாடகம்: வி.ஜி.ராம் ஜி சட்டத்தை கைவிடக் கோரி காங்கிரஸ் போராட்டம்

வி.பி.ஜி. ராம் ஜி சட்டத்தை கைவிடக் கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

time to read

1 min

January 28, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

பெண்கள் சுதந்திரமாகப் பயிலவும், பணியாற்றவும் உகந்த கட்டமைப்பு

பெண்கள் சுதந்திரமாகப் பயிலவும், பணியாற்றவும் உகந்த கட்டமைப்பை தமிழக அரசு தொடர்ந்து உருவாக்கும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்தார்.

time to read

1 mins

January 28, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

'ஜனநாயகன்' படத்துக்கு தணிக்கைச் சான்று: தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து

தவெக தலைவரும், நடிகருமான விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

time to read

1 min

January 28, 2026

Dinamani Coimbatore

மேற்கு வங்கம்: தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலம், தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

January 28, 2026

Dinamani Coimbatore

சுகாதார ஆய்வாளர் பணி நியமனத்துக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

சுகாதார ஆய்வாளர்கள் பணி நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

January 28, 2026

Translate

Share

-
+

Change font size