कोशिश गोल्ड - मुक्त
பல்வேறு மாவட்டங்களில் 2வது நாளாக விடிய விடிய கொட்டிய மழை 113 வீடுகள் இடிந்தன; 7 பேர் பலி
Dinakaran Vellore
|December 01, 2025
முகாம்களில் மக்கள் தஞ்சம் டெல்டாவில் 1.63 லட்சம் ஏக்கர் சம்பா பயிர், உப்பளங்கள் மூழ்கியது
-
டிட்வா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. டெல்டா மாவட்டங்களில் 2 நாளாக விடிய, விடிய மழை கொட்டியதில் 1.63 லட்சம் ஏக்கர் சம்பா நெற் பயிர்கள் மூழ்கியது. சுமார் 1,000 பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மழைக்கு பெண்கள் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர்.
டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் 28ம்தேதி பகலில் துவங்கிய மழை இடைவிடாமல் பெய்து வந்தது. நேற்று முன்தினம் பகல், இரவு என நீடித்த மழை நேற்று காலையிலும் தொடர்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. நாகை, மயிலாடுதுறையில் நேற்று கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. காற்றும் பலமாக வீசியது. நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 63 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கின. 3 நாட்களாக தண்ணீரில் கிடப்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் 1000க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அகஸ்தியன்பள்ளி பகுதியில் உள்ள உப்பளங்கள் மழைநீர் தேங்கி கடல் போல் காட்சியளிக்கிறது. உப்பு குவியல்கள் மழைநீரில் கரைந்து வருகிறது.
यह कहानी Dinakaran Vellore के December 01, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinakaran Vellore से और कहानियाँ
Dinakaran Vellore
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2441ஆக நிர்ணயம்
ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
1 min
May 14, 2026
Dinakaran Vellore
உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் நீட் மறுதேர்வு நடத்த வேண்டும்
தேசிய தேர்வு முகமை அமைப்பால் நடத்தப்படும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்று முடிந்துள்ளது.
1 min
May 14, 2026
Dinakaran Vellore
கோட்டை முதல் நீலாங்கரை வரை உள்ள 18 கி.மீ. தொலைவுக்கு சாலை நெடுக கடும் வெயிலில் கால்கடுக்க 800க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு
கோட்டை முதல் நீலாங்கரை வரை, சாலை நெடுக நாள் ஒன்றுக்கு 3 முறை கால்கடுக்க கடும் வெயிலில் பெண் காவலர்கள் உள்பட 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
2 mins
May 14, 2026
Dinakaran Vellore
தமிழகம் அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்
கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வென்று ஆட்சி அமைத்த நிலையில், திமுக ஆட்சியில் அரசின் தலைமை வழக்கறிஞராக பதவி வகித்த பி. எஸ். ராமன் ராஜினாமா செய்ததால், அந்த பதவி காலியானது.
1 min
May 14, 2026
Dinakaran Vellore
6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமானது தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி திடீர் உயர்வு
ஒன்றிய அரசு அதிரடி
1 min
May 14, 2026
Dinakaran Vellore
அதிமுக சார்பில் 2 பேருக்கு பேச வாய்ப்பளித்த சபாநாயகர் எடப்பாடி-எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு இடையே மோதல்
அதிமுக சார்பில் 2 பேருக்கு பேச சபாநாயகர் வாய்ப்பளித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி- எஸ். பி. வேலுமணி தரப்புக்கு இடையே நேரடி வாக்குவாதம் ஏற்பட்டதால் அவையில் சலசலப்பு நிலவியது.
2 mins
May 14, 2026
Dinakaran Vellore
அதிகாலையில் வீடு புகுந்து கணவனுடன் உல்லாசம் மாஜி எஸ்.ஐ மகளை கொன்று புதைத்த கள்ளக்காதலனின் மனைவி
உடந்தையாக இருந்த தம்பி தூத்துக்குடியில் பயங்கரம்
1 min
May 14, 2026
Dinakaran Vellore
கோபி அருகே போதையில் தகராறு செய்து வந்த காதல் கணவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற மனைவி
கோபி அருகே மது போதையில் நாள்தோறும் தகராறு செய்து வந்த காதல் கணவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த மனைவி அவரது ஆணுறுப்பை அறுத்து சாக்கடையில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min
May 14, 2026
Dinakaran Vellore
பிரச்னை வந்தால்தான் கடவுளை நினைப்பேன்
சூர்யா, தன்ஷிகா, ஆர். ஜே. பாலாஜி, இந்திரன்ஸ், யோகி பாபு, கருணாகரன், மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ள படம், ‘கங்குவா’.
1 min
May 14, 2026
Dinakaran Vellore
பிளே ஆப் சுற்றுக்களில் நுழையப்போவது யார்?
இறுதிக் கட்டத்தை நெருங்கும் ஐபிஎல்
1 mins
May 14, 2026
Listen
Translate
Change font size
