कोशिश गोल्ड - मुक्त
திராவிட மாடல் அரசின் சாதனைகள் எடப்பாடியின் கண்களை உறுத்திக்கொண்டு இருக்கிறது
Dinakaran Trichy
|September 15, 2025
திராவிட மாடல் அரசின் சாதனைகள் எடப்பாடி பழனிசாமியின் கண்களை உறுத்திக் கொண்டு இருக்கிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
-
சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சென்னை மாவட்ட கோயில்கள் சார்பில் 32 இணைகளுக்கு திருமணத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்து, பரிசுப் பொருட்கள் மற்றும் சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.
அப்போது அவர் பேசியதாவது: இன்றைக்கு சென்னையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் இல்வாழ்க்கையில் இணைய இருக்கிற 193 இணையர்களுக்கு இன்றைக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. கடந்த மே மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையிலே ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். இந்த ஓராண்டில் மட்டும் அறநிலையத்துறையின் சார்பாக 1000 இணையர்களுக்கு திருமணங்களை நடத்தி வைக்க வேண்டும். என்பதுதான் இலக்கு. அதன்படி, கடந்த ஜூலை மாதம் சுமார் 775 இணையர்களுக்கு திருமணங்களை நடத்தி வைத்தார். இன்றைக்கு, இங்கும், தமிழ்நாடு முழுவதும் நடத்தி வைக்கப்படுகிற திருமணங்களின் மூலம், அறநிலையத்துறையின் சார்பில் 1000 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைத்து இலக்கினை அடைந்து விட்டார்.
எனக்கு பக்கத்தில் அமர்திருக்கும் இணையர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். மணமகனின் பெயர் சந்தோஷ், மணமகளின் பெயர் லட்சுமி. சந்தோஷிடம் எப்படிப்பா பெண்ணை தெரியும் என்று கேட்டேன். நான் நினைத்திருந்தது போலவே, அவர் தனக்கு காதல் திருமணம் என்று தெரிவித்தார். எப்படிப்பா பழக்கம் என்று கேட்டேன். ஒரு வருடமாக ஒரே இடத்தில் வேலை செய்கிறோம் என்று தெரிவித்தார். மிகுந்த மகிழ்ச்சி.
यह कहानी Dinakaran Trichy के September 15, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinakaran Trichy से और कहानियाँ
Dinakaran Trichy
மோசமான சூழ்நிலையில் தமிழகம்
லதா ரஜினிகாந்த் வேதனை
1 min
June 16, 2026
Dinakaran Trichy
எந்த தேதியில் என்ன நடந்தது?
பிப்ரவரி 28: அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின; இதில் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனி மற்றும் பல உயர் தளபதிகள் கொல்லப்பட்டனர்.
2 mins
June 16, 2026
Dinakaran Trichy
17 மாவட்ட எஸ்பிக்கள் உள்பட 56 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்
உள்துறை செயலாளர் மணிவாசன் உத்தரவு
3 mins
June 16, 2026
Dinakaran Trichy
6 வயது சிறுவனை அடித்து கொலை செய்த அத்தை
பேரணாம்பட்டு அருகே கொடூரம்
1 mins
June 16, 2026
Dinakaran Trichy
வங்கதேசப் பிரதமரின் உதவியாளர் 2 மணி நேரம் தடுத்து வைப்பு
வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் உதவியாளர் டாக்டர் ஜாஹெட் உர் ரஹ்மான், இந்தியாவில் 2 நாள் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் விளிம்பு கூட்டமைப்பின் மூத்த அதிகாரிகள் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வங்கதேசக் குழுவை வழிநடத்தி வந்தார்.
1 min
June 16, 2026
Dinakaran Trichy
இங்கிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த தடை
பிரதமர் ஸ்டார்மர் அறிவிப்பு
1 min
June 16, 2026
Dinakaran Trichy
உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்தியதற்காக இந்தியாவுக்கு அங்கீகாரம்
உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் இந்தியா உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்றும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்குத் தரமான சுகாதார சேவைகளை எளிதாகவும் கட்டுப்படியாகும் விலையிலும் கிடைக்கச் செய்வதற்கான அரசு முயற்சிகளை எடுத்து வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
1 min
June 15, 2026
Dinakaran Trichy
பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சந்திப்பு
இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலை பற்றி ஆலோசனை
1 mins
June 15, 2026
Dinakaran Trichy
நடிகர் கட்சியில் கோஷ்டி மோதல் தலைதூக்கியிருப்பதை பற்றி சொல்கிறார் wikiயானந்தா
“அதிகார பதவிக்கு நடக்கும் மோதலால் நடிகர் கட்சியில் ஊழல் புகார்களை தலைமைக்கு ஆதாரத்துடன் கொடுப்பதில் மும்முரமாக இருக்காங்களாமே நிர்வாகிகள்..” என்றார் பீட்டர் மாமா.
2 mins
June 15, 2026
Dinakaran Trichy
அமெரிக்காவின் உத்தரவுகளுக்கு மோடி கீழ்ப்படிகிறார்
பிரதமர் மோடி அமெரிக்காவின் உத்தரவுகளுக்கு கீழ்படிகிறார் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
1 min
June 15, 2026
Translate
Change font size

