कोशिश गोल्ड - मुक्त
எடப்பாடியை தனியாக சந்திக்க மறுத்த மோடி
Dinakaran Pondicherry-Cuddalore
|November 20, 2025
கூட்டணி முடிவான பின் முதல்முறையாக கோவை வந்தார்
-
கோவையில் எடப்பாடி பழனிசாமியை தனியாக சந்திக்க பிரதமர் மோடி மறுத்து விட்டதால் விமான நிலைய வரவேற்பின்போது கோரிக்கை மனு மட்டும் பெற்றுக்கொண்டார்.
கோவை பீளமேடு கொடிசியா அரங்கில், தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயிகள் மாநாடு நேற்று துவங்கியது. இம்மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார். இதற்காக நேற்று மதியம் 1.45 மணிக்கு கோவை விமான நிலையம் வருகை தந்த பிரதமர் மோடிக்கு பாஜ மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, சுமார் ஒன்றரை மணி நேரம் மட்டுமே அங்கு இருந்தார். பின்னர், மாலையில் மீண்டும் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடி கோவை விமான நிலைய வளாகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் தங்கும் அறையில் (வி.ஐ.பி. ரூம்) சிறிது நேரம் ஓய்வு எடுப்பார் எனக்கருதி அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
यह कहानी Dinakaran Pondicherry-Cuddalore के November 20, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinakaran Pondicherry-Cuddalore से और कहानियाँ
Dinakaran Pondicherry-Cuddalore
தஞ்சாவூரில் ஏசி காஸ் நிரப்பும் பணியின் போது சிலிண்டர் வெடித்து கடை ஊழியர் பலி
மெக்கானிக் உள்பட 5 பேர் படுகாயம்
1 min
May 19, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலை பெய்த திடீர் கனமழையால் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
1 min
May 19, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
இலாகா ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து பணிகளை தொடங்கிய அமைச்சர்கள்
செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்தை இருக்கையில் அமர வைத்த விஜய்
1 min
May 19, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
முதல்வரின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு அரசாணை
முதல்வரின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
1 min
May 19, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
2 யானைகளின் சண்டையில் சிக்கி சென்னை பெண் சுற்றுலா பயணி பலி
குடகு துபாரே முகாமில் பராமரிப்பு யானைகளின் மோதலின் போது ஒரு யானை கீழே விழுந்ததில் அதன் அடியில் சிக்கிய சென்னையை சேர்ந்த பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min
May 19, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
பிரதமர் மோடிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை
காங். தலைவர் கார்கே கடும் தாக்கு
1 min
May 19, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் காலி பணியிடங்கள் 24 ஆக அதிகரிப்பு
விரைந்து நிரப்ப வக்கீல்கள் கோரிக்கை
1 min
May 19, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார்?
தேர்வு செய்வதில் மும்முரம்
1 min
May 19, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
உபா சட்டத்தின் கீழ் கைதானவர்களுக்கும் ஜாமீன்
உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
1 mins
May 19, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
சட்டசபையில் நடைப்பயிற்சி சென்ற பாஜ எம்எல்ஏவிடம் செல்போன் பறிப்பு
இதுதான் நல்லாட்சியா? காங். விமர்சனம்
1 min
May 19, 2026
Listen
Translate
Change font size

